Arivaali – Arivukku Virunthagum Song Lyrics

Song: Arivukku Virunthagum Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Arivaali


English Version

Singer : T. M. Soundararajan
Music by : S. V. Venkatraman
Lyrics by : A. Maruthakasi
Male : Arivukku virunthaagum thirukkuralae

Arivukku virunthaagum thirukkuralae

Valluvar aakki namakkaliththa arumporulae

Valluvar aakki namakkaliththa arumporulae
Male : Arivukku virunthaagum thirukkuralae….
Male : Ulagukku olipolae….ae….

Ulagukku olipolae udalukku uyir polae

Ulagukku olipolae udalukku uyir polae

Payirukku mazhaipolae….ae…

Payirukku mazhaipolae painthamizh mozhiyaalae
Male : Arivukku virunthaagum thirukkuralae….
Male : Aram porl inbam enappadum muppaale

Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae

Aram porl inbam enappadum muppaale

Anupavaththaalae thaan suvaiththatharkkappaalae
Male : Avaniyil ullorgal anaivarum thanaipolae

Avaniyil ullorgal anaivarum thanaipolae

Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae

Avasiyam kattrunarnthu payanperum ninaipaalae
Male : Arivukku virunthaagum thirukkuralae….
Male : Vaazhum vazhi muraikku ilakkanamaanathu

Manam mozhi mei inikka vaarththitta thaenathu
Male : Vaanagam pol virintha perum porul kondathu

Vaanagam pol virintha perum porul kondathu

Em mathathirkkum podhuvennum paaraattai kandathu

Em mathathirkkum podhuvennum paaraattai kandathu
Male : Arivukku virunthaagum thirukkuralae….

Valluvar aakki namakkaliththa arumporulae
Male : Arivukku virunthaagum thirukkuralae….


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : எ. மருதகாசி ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே…… ஆண் : உலகுக்கு ஒளிபோலே….ஏ…….
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர் போலே
பயிருக்கு மழைபோலே…..ஏ……
பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே…… ஆண் : அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே ஆண் : அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே
அவசியம் கற்றுணர்ந்து பயன்பெறும் நினைப்பாலே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே….. ஆண் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது
ஆஅ….ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….. ஆண் : வாழும் வழி முறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய் இனிக்க வார்த்திட்ட தேனது ஆண் : வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது
வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது
எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது
எம் மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே ஆண் : அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே……