Arivaali – Vazhiya Needuzhi Song Lyrics

Song: Vazhiya Needuzhi Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Arivaali


English Version

Singers : Radha Jayalakshmi and P. Leela
Music by : S. V. Venkatraman
Lyrics by : A. Maruthakasi
Both : Vaazhiya needuzhi puvi medhilae

Vaazhiya needuzhi puvi medhilae

Endrum maasilaa anbinaal inbam kandae
Both : Vaazhiya needuzhi puvi medhilae

Endrum maasilaa anbinaal inbam kandae
Both : Valluvan kural sollum

Porul thannai unarnthae….

Female : Aa….aa…aa…

Female : Aa….aa…aa…

Female : Aa….aa…aa…

Female : Aa….aa…aa…

Both : Aa….aa…aa…
Female : Valluvan kural sollum

Porul thannai
Female : Valluvan kural sollum

Porul thannai unarnthae….
Both : Vaazhvil ondru kalanthae kulavi maggizhnthae

Ariya nirai makkal selvaththudan
Both : Vaazhiya needuzhi puvi medhilae

Endrum maasilaa anbinaal inbam kandae
Both : Vaazhiya needuzhi puvi medhilae….
Both : Senthamizh thirunaattaiyae ennaalum

Sinthaiyil enniyae sevai seithae

Senthamizh thirunaattaiyae ennaalum

Sinthaiyil enniyae sevai seithae
Female : Thirumagal arulaalae seerongi uyarnthae

Female : Thirumagal arulaalae seerongi uyarnthae
Both : Dhinamum dharmam purinthae pugazhum adainthae

Perugi varum selvam suttraththudan
Both : Vaazhiya needuzhi puvi medhilae

Endrum maasilaa anbinaal inbam kandae
Both : Vaazhiya needuzhi puvi medhilae
Female : ………………..
Both : Vaazhiya needuzhi puvi medhilae

Endrum maasilaa anbinaal inbam kandae
Both : Vaazhiya needuzhi puvi medhilae….


Tamil Version

பாடகர்கள் : ராதா ஜெயலட்சுமி மற்றும் ப. லீலா இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : எ. மருதகாசி இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே
வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வள்ளுவன் குறள் சொல்லும்
பொருள் தன்னை உணர்ந்தே……
பெண் : ஆ….ஆ….ஆ….
பெண் : ஆ….ஆ…..அ…..
பெண் : ஆ….ஆ….ஆ….
பெண் : ஆ….ஆ…..அ…..
இருவர் : ஆ….ஆ…..அ….. பெண் : வள்ளுவன் குறள் சொல்லும்
பொருள் தன்னை உணர்ந்தே பெண் : வள்ளுவன் குறள் சொல்லும்
பொருள் தன்னை உணர்ந்தே இருவர் : வாழ்வில் ஒன்று கலந்தே குலவி மகிழ்ந்தே
அறிவு நிறை மக்கள் செல்வத்துடன் இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே இருவர் : செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும்
சிந்தையில் எண்ணியே சேவை செய்தே
செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும்
சிந்தையில் எண்ணியே சேவை செய்தே பெண் : திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே
பெண் : திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே இருவர் : தினமும் தர்மம் புரிந்தே புகழும் அடைந்தே
பெருகி வரும் செல்வம் சுற்றத்துடன் இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே பெண் : ……………………… இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே இருவர் : வாழிய நீடுழி புவி மீதிலே