Arivaali – Venkataramana Pankaja Sarana Song Lyrics

Song: Venkataramana Pankaja Sarana Song Lyrics

Lyricist: Papanasam Sivan

Album: Arivaali


English Version

Singer : P. Banumathi
Music by : S. V. Venkatraman
Lyrics by : Papanasam Sivan
Female : Vengataramanaa pangaja saranaa

Vengataramanaa pangaja saranaa

Vinnuyar yaezhumalai soozhum paavana
Female : Vengataramanaa pangaja saranaa

Vinnuyar yaezhumalai soozhum paavana
Female : Vengataramanaa…..
Female : Mangalam tharum karunaagaraa…aa…aa…aa

Mangalam tharum karunaagaraa

Alarmel mangai manaalaa thayaalaa thayaalaa thirupathi
Female : Vengataramanaa pangaja saranaa

Vinnuyar yaezhumalai soozhum paavana
Female : Vengataramanaa…..
Female : Padham paniyum anbarkku

Sagala sowpaakkiyamum purintharul bakthavathsalaa

Padham paniyum anbarkku

Sagala sowpaakkiyamum purintharul bakthavathsalaa
Female : Nidhamunai ninainthae thuthikkum varam thara

Neeraja nethraa em kula dheivamaagiya
Female : Vengataramanaa pangaja saranaa

Vinnuyar yaezhumalai soozhum paavana
Female : Vengataramanaa…..


Tamil Version

பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பாடலாசிரியர் : பாபநாசம் சிவன் பெண் : வெங்கடரமணா பங்கஜ சரணா
வெங்கடரமணா பங்கஜ சரணா
விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன பெண் : வெங்கடரமணா பங்கஜ சரணா
விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன… பெண் : வெங்கடரமணா …… பெண் : மங்களம் தரும் கருணாகரா….ஆ…..ஆ….ஆ….
மங்களம் தரும் கருணாகரா….
அலர்மேல் மங்கை மணாளா தயாளா திருப்பதி பெண் : வெங்கடரமணா பங்கஜ சரணா
விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன… பெண் : வெங்கடரமணா …… பெண் : பதம் பணியும் அன்பர்க்கு
சகல சௌபாக்யமும் புரிந்தருள் பக்தவத்சலா
பதம் பணியும் அன்பர்க்கு
சகல சௌபாக்யமும் புரிந்தருள் பக்தவத்சலா பெண் : நிதமுனை நினைந்தே துதிக்கும் வரம் தர
நீரஜ நேத்ரா எம் குலதெய்வமாகிய….. பெண் : வெங்கடரமணா பங்கஜ சரணா
விண்ணுயர் ஏழுமலை சூழும் பாவன… பெண் : வெங்கடரமணா……