Arthamulla Aasaigal – Indha Vanam Andha Megam Song Lyrics

Song: Indha Vanam Andha Megam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Arthamulla Aasaigal


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by : Gangai Amaran
Male : ………………….
Male : Intha vaanam antha megam

Onnu saerum nalla neram

Anbe vaa en madiyilae

Kannae vaa kaipidiyilae

Kalyaanamthaan mudikka
Male : Intha vaanam antha megam

Onnu saerum nalla neram
Chorus : ………………
Female : Piriyaamal shruthiyum layamum uravaaduthu

Pudhithaana isaiyum kaviyum uruvaanathu

Male : Aagaya minnal pola nee maaralaam

Alangaara aadai kondu arangeralaama

Female : Pon maeni kulira mogam valara

Male : Oruvar idhayam oruvaridaththil adaikkalamo
Male : Intha vaanam antha megam

Onnu saerum nalla neram

Anbe vaa en madiyilae

Kannae vaa kaipidiyilae

Kalyaanamthaan mudikka….
Male : Intha vaanam antha megam

Onnu saerum nalla neram
Female : Unai naanum urasa urasa idhamaanathu

Oyamal thzhuva thazhuva padhamaanathu

Male : Neengaamal kannil aadum semmaangani

Naalthorum naanae soodum sinthaamani

Female : Kai melum keezhum theenda theenda

Male : Ilamai ezhuthum iniya kavithai purinthidumo
Male : Intha vaanam

Female : Antha megam

Male : Onnu saerum

Female : Nalla neram
Chorus : ………………
Female : Ilanthogai sarasam payila edhirpaarkkuthu

Iravodu viragam vilaiya udal verkkuthu

Male : Paai podu aasai theera poraadalaam

Poopaalam ketkum varai neeraadalam

Female : En aadhi antham unthan sontham

Male : Izhuththu izhuththu anaikka idam tharumo
Male : Intha vaanam antha megam

Onnu saerum nalla neram

Anbe vaa en madiyilae

Kannae vaa kaipidiyilae

Kalyaanamthaan mudikka….
Male : Intha vaanam antha megam

Onnu saerum nalla neram
Both : Lalla laalaa lalla laalaa

Lalla laalaa lalla laalaa…


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : …………………… ஆண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம்
அன்பே வா என் மடியிலே
கண்ணே வா கைப்பிடியிலே
கல்யாணம் தான் முடிக்க…… ஆண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம் குழு : ……………………… பெண் : பிரியாமல் ஸ்ருதியும் லயமும் உறவாடுது
புதிதான இசையும் கவியும் உருவானது
ஆண் : ஆகாய மின்னல் போல நீ மாறலாம்
அலங்கார ஆடைக் கொண்டு அரங்கேறலாம்
பெண் : பொன் மேனி குளிர மோகம் வளர
ஆண் : ஒருவர் இதயம் ஒருவரிடத்தில் அடைக்கலமோ பெண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம்
அன்பே வா என் மடியிலே
கண்ணே வா கைப்பிடியிலே
கல்யாணம் தான் முடிக்க…… ஆண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம் பெண் : உனை நானும் உரச உரச இதமானது
ஓயாமல் தழுவ தழுவ பதமானது
ஆண் : நீங்காமல் கண்ணில் ஆடும் செம்மாங்கனி
நாள்தோறும் நானே சூடும் சிந்தாமணி
பெண் : கை மேலும் கீழும் தீண்ட தீண்ட
ஆண் : இளமை எழுதும் இனிய கவிதை புரிந்திடுமோ…. ஆண் : இந்த வானம்
பெண் : அந்த மேகம்
ஆண் : ஒண்ணு சேரும்
பெண் : நல்ல நேரம் குழு : …………………………. பெண் : இளந்தோகை சரசம் பயில எதிர்பார்க்குது
இரவோடு விரகம் விளைய உடல் வேர்க்குது
ஆண் : பாய் போடு ஆசை தீர போராடலாம்
பூபாளம் கேட்கும் வரை நீராடலாம்
பெண் : என் ஆதி அந்தம் உந்தன் சொந்தம்
ஆண் : இழுத்து இழுத்து அணைக்க இடம் தருமோ ஆண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம்
அன்பே வா என் மடியிலே
கண்ணே வா கைப்பிடியிலே
கல்யாணம் தான் முடிக்க…… ஆண் : இந்த வானம் அந்த மேகம்
ஒண்ணு சேரும் நல்ல நேரம் இருவர் : லல்ல லாலா லல்ல லாலா
லல்ல லாலா லல்ல லாலா