Arthamulla Aasaigal – Kaalam Neram Vanthachu Song Lyrics

Song: Kaalam Neram Vanthachu Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Arthamulla Aasaigal


English Version

Singers : Malaysia Vasudevan, Gangai Amaran and S. Janaki
Music by : Gangai Amaran
Male : Kaalam neram vanthaachchu

Kaiyum kaiyum saernthaachchu

Kaalam neram vanthaachchu

Kaiyum kaiyum saernthaachchu
Male : Ennapadiyae ilam vanji kodiyae

Ini inbam varapoguthu

Maalaiyudanae pudhu saelaiyudanae

Oru thaali varapoguthu
Female : Kaalam neram vanthaachchu

Male : Yae hae

Female : Kaiyum kaiyum saernthaachchu

Male : Yae hae
Male : Kaalam neram vanthaachchu

Male : Yae hae

Male : Kaiyum kaiyum saernthaachchu

Male : Yae hae
Male : Maala potta maappilla needhaan aambala

Male : Maarbil saerntha poo mullai mayangum pombala

Female : Saernththu yogamthaan theernthathu thaagamthaan

Male : Vaaduthu thaegamthaan valaruthu mogamthaan

Female : Sonnathu sammathamthaan

Sorkkaththulae oorvalamthaan
Male : Kaalam neram vanthaachchu

Male : Yae hae

Male : Kaiyum kaiyum saernthaachchu

Male : Yae hae
Male : Ennappadiyae ilam vanji kodiyae

Ini inbam varapoguthu

Thaguthuthaguthuthaguthaguthu ae….

Female : Maalaiyudanae pudhu saelaiyudanae

Oru thaali varapoguthu
Male : Kaalam neram vanthaachchu

Male : Yae hae

Male : Kaiyum kaiyum saernthaachchu

Male : Yae hae
Female : Kaalam neram vanthaachchu

Male : Yae hae

Female : Kaiyum kaiyum saernthaachchu

Male : Yae hae ae….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு ஆண் : எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது….. பெண் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் : ஏஹே
பெண் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் : ஏஹே ஆண் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் : ஏஹே
ஆண் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் : ஏஹே ஆண் : மால போட்ட மாப்பிள்ள நீதான் ஆம்பள
ஆண் : மார்பில் சேர்ந்த பூ முல்லை மயக்கும் பொம்பள
பெண் : சேர்ந்தது யோகம்தான் தீர்ந்தது தாகம்தான்
ஆண் : வாடுது தேகம்தான் வளருது மோகம்தான்
பெண் : சொன்னது சம்மதம்தான்
சொர்க்கத்துலே ஊர்வலம்தான் ஆண் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் : ஏஹே
ஆண் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் : ஏஹே ஆண் : எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
தகுதுதகுதுதகுதுதகுது
பெண் : மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது….. ஆண் : காதல் கொண்ட நெஞ்சங்கள் என்றும் வாழ்கவே
பெண் : காலம் யாவும் இன்பங்கள் நம்மை சேர்கவே
ஆண் : நலன்களும் சுகங்களும் நாளும்தான் கூடவே
நல்லபடி தம்பதிகள் நன்மைகளை நாடவே
பெண் : உள்ளத்திலே உள்ளதெல்லாம் வெள்ளமென ஓடவே ஆண் : காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு
காலம் நேரம் வந்தாச்சு
கையும் கையும் சேர்ந்தாச்சு ஆண் : எண்ணப்படியே இளம் வஞ்சிக் கொடியே
இனி இன்பம் வரப்போகுது
தகுதுதகுதுதகுதுதகுது ஏ……
பெண் : மாலையுடனே புதுச் சேலையுடனே
ஒரு தாலி வரப்போகுது….. ஆண் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் : ஏஹே
ஆண் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் : ஏஹே பெண் : காலம் நேரம் வந்தாச்சு
ஆண் : ஏஹே
பெண் : கையும் கையும் சேர்ந்தாச்சு
ஆண் : ஏஹே ஏ…..