Arthamulla Aasaigal – Katcha Theevil Song Lyrics

Song: Katcha Theevil Song Lyrics

Lyricist: Vaali

Movie: Arthamulla Aasaigal


English Version

Singer : Vani Jairam
Music by : Gangai Amaran
Female : Lalalalalaa lalalalalaa

Papapapapapapaa lalallaa laalallaa laa
Female : Katcha theevil kai vachchi paaru

Kanni theevil nee sorkkam thaedu

Ada vaaiyyaa rajavae…..

Kappalotti nangooram podu
Female : Katcha theevil kai vachchi paaru

Kanni theevil nee sorkkam thaedu
Male : ………………….
Female : Aadaikkul thaenoorum odaikkul

Male : ………………….

Female : Aazhaththee eriyuthu thegaththil

Adhu nee thottaal anaiyuthu eeraththil

Ooruthu sugam yaeruthu anai meeruthu

Adhil yaedho aaguthu
Female : Katcha theevil kai vachchi paaru

Kanni theevil nee sorkkam thaedu

Ada vaaiyyaa rajavae….ae….ae….

Kappalotti nangooram podu…….
Female : Katcha theevil kai vachchi paaru

Kanni theevil nee sorkkam thaedu
Male : ………………….
Female : Kaambodu poovundu allikkol

Male : Thaguthuthaguthuthaguthaguthaa

Female : Kaiyodu nee ennai pinni kol

Male : Thaguthuthaguthuthaguthaguthaa
Female : Ada vaa ingae idaiveli yaeningae

Ini naanengae vilagida neeyengae

Nenjanai idhu panjanai adhil

Vanjanai iniyillai nee anai
Female : Katcha theevil kai vachchi paaru

Kanni theevil nee sorkkam thaedu

Ada vaaiyyaa rajavae….ae….ae….

Kappalotti nangooram podu…….
Female : Katcha theevil kai vachchi paaru

Kanni theevil nee sorkkam thaedu


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : லலலலலா லலலலலா
பபபபபபா லலல்லா லாலல்லா லா பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே……
கப்பலோட்டி நங்கூரம் போடு……. பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு ஆண் : ………………………….. பெண் : ஆடைக்குள் தேனூறும் ஓடைக்குள்
ஆண் : …………………………..
பெண் : ஆழத்தீ எரியுது தேகத்தில்
அது நீ தொட்டால் அணையுது ஈரத்தில்
ஊறுது சுகம் ஏறுது அணை மீறுது
அதில் ஏதோ ஆகுது…… பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே…..ஏ…..ஏ…..
கப்பலோட்டி நங்கூரம் போடு……. பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு ஆண் : ………………………….. பெண் : காம்போடு பூவுண்டு அள்ளிக் கொள்
ஆண் : தகுதுதகுதுதகுதுதகுதா
பெண் : கையோடு நீ என்னை பின்னிக் கொள்
ஆண் : தகுதுதகுதுதகுதா பெண் : அட வா இங்கே இடைவெளி ஏனிங்கே
இனி நானெங்கே விலகிட நீயெங்கே
நெஞ்சணை இது பஞ்சணை அதில்
வஞ்சனை இனியில்லை நீ அணை….. பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு
அட வாய்யா ராஜாவே…..ஏ…..ஏ…..
கப்பலோட்டி நங்கூரம் போடு……. பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு ஹான்
கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு

Similar Posts