Arthamulla Aasaigal – Neram Ippo Nalla Neramthan Song Lyrics

Song: Neram Ippo Nalla Neramthan Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Arthamulla Aasaigal


English Version

Singer : Gangai Amaran
Music by : Gangai Amaran
Male : Neram ippo nalla neramthaan

Yogaththilae nalla yogamthaan
Male : Adi naan vaaraen nee poochchooda

Ini naanam enna un vegam enna
Male : Neram ippo nalla neramthaan

Yogaththilae nalla yogamthaan
Male : Adi naan vaaraen nee poochchooda

Ini naanam enna un vegam enna
Male : Neram ippo nalla neramthaan

Yogaththilae nalla yogamthaan
Chorus : ………………………
Male : Pottaen kadalula naanum oru vala

Saerththu izhukkuthu saerum kadalalai
Chorus : ………………………
Male : Pottaen kadalula naanum oru vala

Saerththu izhukkuthu saerum kadalalai

Soththu sugam aththanaiyum

Muththu muththaa pon vilaiyum

Chinna pulla unnaththaan kanda neram
Male : Neram ippo nalla neramthaan

Yogaththilae nalla yogamthaan
Male : Adi naan vaaraen nee poochchooda

Ini naanam enna un vegam enna

Thanthanananaa thanthanana thaana

Thanthanananaa thanthanana thaana


Tamil Version

பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான்
யோகத்திலே நல்ல யோகம்தான் ஆண் : அடி நான் வாரேன் நீ பூச்சூட
இனி நாணம் என்ன உன் வேகம் என்ன ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான்
யோகத்திலே நல்ல யோகம்தான்…. ஆண் : அடி நான் வாரேன் நீ பூச்சூட
இனி நாணம் என்ன உன் வேகம் என்ன ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான்
யோகத்திலே நல்ல யோகம்தான் குழு : ………………………….. ஆண் : போட்டேன் கடலுல நானும் ஒரு வல
சேர்த்து இழுக்குது சேரும் கடலலை குழு : ………………………… ஆண் : போட்டேன் கடலுல நானும் ஒரு வல
சேர்த்து இழுக்குது சேரும் கடலலை
சொத்து சுகம் அத்தனையும்
முத்து முத்தா பொன் விளையும்
சின்னப் புள்ள உன்னத்தான் கண்ட நேரம் ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான்
யோகத்திலே நல்ல யோகம்தான்…. ஆண் : அடி நான் வாரேன் நீ பூச்சூட
இனி நாணம் என்ன உன் வேகம் என்ன
தந்தானனனா தந்தனன தானா
தந்தானனனா தந்தனன தானா