Arthamulla Aasaigal – Paartha Paarvaikku Pasuthan Song Lyrics

Song: Paartha Paarvaikku Pasuthan Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Arthamulla Aasaigal


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Gangai Amaran
Male : Azhaaana gramathilae

Alungaama kulunaama

Aattam podura maankuttiyae

Saayaatha kombirandum illaatha maankuttiyae

Nee thagaraaru pannaatha vaayaadi penkuttiyae

Durrrrrrrdurdurrr…..
Male : Paarththaa paarvaikku pasuthaan

Naan paainjaa payangara pulithaan

Haei paarththaa paarvaikku pasuthaan

Naan paainjaa payangara pulithaan
Male : Naan ippathaandi yaezhai

Yaeri vaaraen paaru yaeri melae

Antha neraththulae ketti melaththula

En kazhuththula needhaan podanum maala
Male : Paarththaa paarvaikku pasuthaan

Naan paainjaa payangara pulithaan haei heai
Male : Naanga koozhukku azhugira yaelaina

Unga koolikku ozhaikkira kozhainga

Naanga koozhukku azhugira yaelaina

Unga koolikku ozhaikkira kozhainga
Male : Naanga nenachchaalae

Naattula nadappu maaraatho

Yaei naanga thuninchaalae

Ulailae nanmai saeraatho

Kaaththu irukkom vazhi paaththu irukkom

Enga kaalaththa neraththa paakkanum neenga…
Male : Paarththaa paarvaikku pasuthaan

Naan paainjaa payangara pulithaan
Male : Naan ippathaandi yaezhai

Yaeri vaaraen paaru yaeri melae

Antha neraththulae ketti melaththula

En kazhuththula needhaan podanum maala
Male : …………………
Male : Enga paamara vaazhkkaiyil lottery

Dhenam pagalilaeyum nadu raaththiri

Enga paamara vaazhkkaiyil lottery

Dhenam pagalilaeyum nadu raaththiri
Male : Naana uzhuthaaththaan keladi

Vayiththu pasi adangum

Hae naanga vedhachchaaththaan

Naakkula unakku rushi theriyum

Hae poruththirukkom

Rompa veruththirukkom

Naanga podura podula

Velukkanum neenga…..
Male : Paarththaa paarvaikku pasuthaan

Naan paainjaa payangara pulithaan
Male : Naan ippathaandi yaezhai

Yaeri vaaraen paaru yaeri melae

Antha neraththulae ketti melaththula

En kazhuththula needhaan podanum maala
Male : Paarththaa paarvaikku pasuthaan

Naan paainjaa payangara pulithaan
Whistle : ……………….

Male : Hae haehae haehae hae…….


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : அழகான கிராமத்திலே
அலுங்காம குலுங்காம
ஆட்டம் போடுற மான்குட்டியே….
சாயாத கொம்பிரண்டும் இல்லாத மான்குட்டியே
நீ தகராறு பண்ணாத வாயாடி பெண்குட்டியே…..
டுர்ர்ர்ர்ர்ர்டுர்டுர்ர்ர்…….. ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான்
ஹேய் பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஆண் : நான் இப்பத்தான்டி ஏழை
ஏறி வாரேன் பாரு ஏறி மேலே
அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல
என் கழுத்துல நீதான் போடணும் மால ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் ஹேய் ஆண் : நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க
உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க
நாங்க கூழுக்கு அழுகிற ஏழைங்க
உங்க கூலிக்கு ஒழைக்கிற கோழைங்க ஆண் : நாங்க நெனச்சாலே
நாட்டுல நடப்பு மாறாதோ
ஏய் நாங்க துணிஞ்சாலே
உலகிலே நன்மை சேராதோ
காத்து இருக்கோம் வழிப் பாத்து இருக்கோம்
எங்க காலத்த நேரத்த பாக்கணும் நீங்க….. ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஆண் : நான் இப்பத்தான்டி ஏழை
ஏறி வாரேன் பாரு ஏறி மேலே
அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல
என் கழுத்துல நீதான் போடணும் மால ஆண் : …………………………… ஆண் : எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி
தெனம் பகலிலேயும் நடுராத்திரி
எங்க பாமர வாழ்க்கையில் லாட்டரி
தெனம் பகலிலேயும் நடுராத்திரி ஆண் : நாங்க உழுதாத்தான் கேளடி
வயித்து பசி அடங்கும்
ஹே நாங்க வெதச்சத்தான்
நாக்குல உனக்கு ருசி தெரியும்
ஹே பொறுத்திருக்கோம்
ரொம்ப வெறுத்திருக்கோம்
நாங்க போடுற போடுல
வெளுக்கணும் நீங்க… ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஆண் : நான் இப்பத்தான்டி ஏழை
ஏறி வாரேன் பாரு ஏறி மேலே
அந்த நேரத்துலே கெட்டி மேளத்துல
என் கழுத்துல நீதான் போடணும் மால ஆண் : பார்த்தா பார்வைக்கு பசுதான்
நான் பாய்ஞ்சா பயங்கர புலிதான் ஹேய் விசில் : ………………………………
ஆண் : ஹே ஹேஹே ஹேஹே ஹே……

Similar Posts