Arthamulla Aasaigal – Yamma Yamma Summa Song Lyrics

Song: Yamma Yamma Summa Song Lyrics

Lyricist: Vaali

Movie: Arthamulla Aasaigal


English Version

Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Gangai Amaran
Both : Aa…..a….aa…..aa….aa…aa…

Aa…..a….aa…..aa….aa…aa…

Female : Aah…..
Male : Yammaa yammaa summaa paakkaathae

Ada angae ingae kaiya vaikkaathae

Yammaa yammaa summaa paakkaathae

Ada angae ingae kaiya vaikkaathae
Female : Vaattuthu kuluru nadunguthu malaru

Male : Aaddaiya virichchu poththikka pudichchu
Female : Yammaa yammaa summaa paakkaathae

Ada angae ingae kaiya vaikkaathae hahaa hae
Male : Neethaanae en thoppil aadum maangani

Naanthaanae un thaeam moodum thaavani

Neethaanae en thoppil aadum maangani

Naanthaanae un thaeam moodum thaavani
Female : Unnai enni yaeni melinju

Meni karainu poguthae

Chinna chinna saaral adichchum

Eera odambu veguthae….
Male : Yammaa yammaa summaa paakkaathae

Female : Aah…..ada angae ingae kaiya vaikkaathae
Female : Poomaeni nogaama kaiyil alla vaa

Kaayangal illama kannam killa vaa

Poomaeni nogaama kaiyil alla vaa

Kaayangal illama kannam killa vaa
Male : Muththumani maedai kulunga

Aasai kodiyai naattavaa

Kannirendil jaadai vilanga

Veenai mayanga meettavaa
Female : Yammaa yammaa summaa paakkaathae

Ada angae ingae kaiya vaikkaathae

Male : Vaattuthu kuluru

Female : Nadunguthu malaru

Male : Aaddaiya virichchu

Female : Poththikka pudichchu
Male : Yammaa yammaa summaa paakkaathae

Female : Aah…..da angae ingae kaiya vaikkaathae hahaan….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் இருவர் : ஆ….அ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…..
ஆ….அ…..ஆ…..ஆ….ஆ…..ஆ…….
பெண் : ஆஹ்….. ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே
யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே பெண் : வாட்டுது குளுரு நடுங்குது மலரு
ஆண் : ஆடைய விரிச்சு போத்திக்க புடிச்சு பெண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹஹா ஹே ஆண் : நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி
நான்தானே உன் தேகம் மூடும் தாவணி
நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி
நான்தானே உன் தேகம் மூடும் தாவணி பெண் : உன்னை எண்ணி ஏங்கி மெலிஞ்சு
மேனி கரைஞ்சு போகுதே
சின்ன சின்ன சாரல் அடிச்சும்
ஈர ஒடம்பு வேகுதே…… ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே
பெண் : ஆஹ்…….அட அங்கே இங்கே கைய வைக்காதே பெண் : பூமேனி நோகாம கையில் அள்ள வா
காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா
பூமேனி நோகாம கையில் அள்ள வா
காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா ஆண் : முத்துமணி மேடை குலுங்க
ஆசை கொடியை நாட்டவா
கண்ணிரெண்டில் ஜாடை விளங்க
வீணை மயங்க மீட்டவா…….. பெண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே
அட அங்கே இங்கே கைய வைக்காதே
ஆண் : வாட்டுது குளுரு
பெண் : நடுங்குது மலரு
ஆண் : ஆடைய விரிச்சு
பெண் : போத்திக்க புடிச்சு ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே……
பெண் : ஆஹ்…….அட அங்கே இங்கே கைய வைக்காதே ஹாஹான்