– Arul Thazhaithongum Song Lyrics

Song: Arul Thazhaithongum Song Lyrics

Lyricist: Papanasam Sivan

Movie:


English Version

Singer : M. R. Santhanalakshmi
Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman
Female : Thazhaiththongum thaamarai kannaa

Arul thalaiththongum thaamarai kannaa

Saranamae kadhiyae en annaa

Arul thalaiththongum thaamarai kannaa

Saranamae kadhiyae en annaa

Arul thalaiththongum thaamarai kannaa
Female : Vazhi edhuvum theriyaa en baalan

Vazhi edhuvum theriyaa en baalan

Vaazhvilum paavigal soozhvinaiyo

Adhan vaazhvilum paavigal soozhvinaiyo

Idhai ariyaen thunai nee aadharippaai
Female : Thazhaiththongum thaamarai kannaa
Female : Gowravar sabai thannil nonthae nindra

Draupathai uyir vaazha maanam thanthaai

Gowravar sabai thannil nonthae nindra

Draupathai uyir vaazha maanam thanthaai
Female : Kobam thaabam yaavaiyum vendraai

Kolaagalamaai gogulam vanthaai
Female : Yaararivaar magimai puvi meedhu

Yaararivaar magimai puvi meedhu

Abayam endravarukkoru bayam yaedhu

Unnai abayam endravarukkoru bayam yaedhu

Arulvaai inithae aarabimaanae
Female : Thazhaiththongum thaamarai kannaa kannaa…..


Tamil Version

பாடகி : எம். ஆர். சந்தானலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் பெண் : தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
அருள் தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
சரணமே கதியே என் அண்ணா
அருள் தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா
சரணமே கதியே என் அண்ணா
அருள் தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா பெண் : வழி எதுவும் தெரியா என் பாலன்
வழி எதுவும் தெரியா என் பாலன்
வாழ்விலும் பாவிகள் சூழ்வினையோ
அதன் வாழ்விலும் பாவிகள் சூழ்வினையோ
இதை அறியேன் துணை நீ ஆதரிப்பாயே… பெண் : தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா பெண் : கௌரவர் சபை தன்னில் நொந்தே நின்ற
திரௌபதை உயிர் வாழ மானம் தந்தாய்
கௌரவர் சபை தன்னில் நொந்தே நின்ற
திரௌபதை உயிர் வாழ மானம் தந்தாய் பெண் : கோபம் தாபம் யாவையும் வென்றாய்
கோலாகலமாய் கோகுலம் வந்தாய் பெண் : யாரறிவார் மகிமை புவி மீது
யாரறிவார் மகிமை புவி மீது
அபயம் என்றவர்க்கொரு பயம் ஏது
உன்னை அபயம் என்றவர்க்கொரு பயம் ஏது
அருள்வாய் இனிதே ஆரபிமானே பெண் : தழைத்தோங்கும் தாமரைக் கண்ணா கண்ணா…..