Arumai Magal Abirami – Manasukku Pudichavaru Maappillai Song Lyrics

Song: Manasukku Pudichavaru Maappillai Song Lyrics

Lyricist: A. S. Narayanan

Album: Arumai Magal Abirami


English Version

Singer : P. Susheela
Music by : V. Dakshinamoorthy
Lyrics by : A. S. Narayanan
Female : Manasukku pudichchavaru

Maappillaiyaai vara poravaru

Rompa rompa nallavaru
Female : Manasukku pudichchavaru

Maappillaiyaai vara poravaru

Rompa rompa nallavaru
Female : Manasukku pudichchavaru….
Female : Then paandi naattilae piranthavaru

Pon pola gunaththilae siranthavaru

Then paandi naattilae piranthavaru

Pon pola gunaththilae siranthavaru
Female : Thennam poo narai ullavaaru

En ennampolae kedaichchavaru

Thennam poo narai ullavaaru

En ennampolae kedaichchavaru
Female : Manasukku pudichchavaru

Maappillaiyaai vara poravaru

Rompa rompa nallavaru
Female : Manasukku pudichchavaru….
Female : Adhigam padichchu arinjavaru

Neraiya anupavam nalla therinjavaru

Adhigam padichchu arinjavaru

Neraiya anupavam nalla therinjavaru
Female : Arivum azhagum nirainthavaru

Arivum azhagum nirainthavaru

Ennai ariyaamal nenjil pugunthavaru
Female : Manasukku pudichchavaru

Maappillaiyaai vara poravaru

Rompa rompa nallavaru
Female : Manasukku pudichchavaru….
Female : Aasaiyaagavae azhaippaaru

Ennai aadavum paadavum solvaaru

Aasaiyaagavae azhaippaaru

Ennai aadavum paadavum solvaaru
Female : Anbe amuthae enpaaru

Enakku inbam koodi tharuvaaru

Anbe amuthae enpaaru

Enakku inbam koodi tharuvaaru
Female : Manasukku pudichchavaru

Maappillaiyaai vara poravaru

Rompa rompa nallavaru
Female : Manasukku pudichchavaru….


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. எஸ். நாராயணன் பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு…… பெண் : தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு
பொன் போல குணத்திலே சிறந்தவரு
தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு
பொன் போல குணத்திலே சிறந்தவரு பெண் : தென்னம் பூ நரை உள்ளவாறு
என் எண்ணம்போலே கெடைச்சவரு
தென்னம் பூ நரை உள்ளவாறு
என் எண்ணம்போலே கெடைச்சவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு…… பெண் : அதிகம் படிச்சு அறிஞ்சவரு
நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு
அதிகம் படிச்சு அறிஞ்சவரு
நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு பெண் : அறிவும் அழகும் நிறைந்தவரு
அறிவும் அழகும் நிறைந்தவரு
என்னை அறியாமல் நெஞ்சில் புகுந்தவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு…… பெண் : ஆசையாகவே அழைப்பாரு
என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு
ஆசையாகவே அழைப்பாரு
என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு பெண் : அன்பே அமுதே என்பாரு
எனக்கு இன்பம் கூடி தருவாரு
அன்பே அமுதே என்பாரு
எனக்கு இன்பம் கூடி தருவாரு பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு……