Arumai Magal Abirami – Paaru Paaru Siripparu Song Lyrics

Song: Paaru Paaru Siripparu Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Album: Arumai Magal Abirami


English Version

Singers : K. Rani and A. G. Rathnamala
Music by : V. Dakshinamoorthy
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Chorus : ………………
Female : Paaru paaru sirippaaru

Pakkaththil ponaa moraippaaru

Pagattu katti thalukku seithaa

Mudichchai avuththu koduppaaru
Female : Paaru paaru sirippaaru

Pakkaththil ponaa moraippaaru

Pagattu katti thalukku seithaa

Mudichchai avuththu koduppaaru
Female : Yaaru yaaru avar yaaru

Azhagai paaru anumaaru

Asanthu irunthaa sayam paarththu

Thalaiyil molagaa araippaaru
Female : Yaaru yaaru avar yaaru

Azhagai paaru anumaaru

Asanthu irunthaa sayam paarththu

Thalaiyil molagaa araippaaru
Female : Kuppaayi peththamavan

Thoppaiyum thonthiyum pottu

Pappaali pazham pola inipparu

Vegu rappaaga ninnukkittu moraippaaru
Female : Antha suppanum namma kooda

Joraaga aadikittu

Dappaa thaalam poda varuvaaru

Asal dappa thaalam poda varuvaaru
Female : Ae….amma engappaa ilichhcavaaya suppaa

Aadu nee paadu antha aalai paarththu podu
Female : ……………….
Female : Antha suppanum namma kooda

Joraaga aadikittu

Dappaa thaalam poda varuvaaru

Asal dappa thaalam poda varuvaaru
Female : Yaaru yaaru avar yaaru

Azhagai paaru anumaaru

Asanthu irunthaa sayam paarththu

Thalaiyil molagaa araippaaru
Female : Antha kandaangi mundaasu kannadikkiraaru

Kaattaeri meesaikkaaran kaiyai neettaraaru

Antha kandaangi mundaasu kannadikkiraaru

Kaattaeri meesaikkaaran kaiyai neettaraaru
Female : Pendaatti pillaikkaran pallai katturaaru

Yaemaali kumbalilae komaali machchanae
Female : Paaru paaru sirippaaru

Pakkaththil ponaa moraippaaru

Pagattu katti thalukku seithaa

Mudichchai avuththu koduppaaru
Female : Singapore singaaram sirikkuthu paar pangaaram

Singapore singaaram sirikkuthu paar pangaaram

Thaenji meenji onji pona moonchiyai paaru pangaaram
Female : Jaeppadikkira maappillaikku

Yaendi intha oiyyaaram

Jaeppadikkira maappillaikku

Yaendi intha oiyyaaram

Thillaalangadi paattai kettu

Killaadi magan muzhikkirathai
Chorus : Paaru paaru sirippaaru

Pakkaththil ponaa moraippaaru

Pagattu katti thalukku seithaa

Mudichchai avuththu koduppaaru


Tamil Version

பாடகர்கள் : கே. ராணி மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் குழு : …………………….. பெண் : பாரு பாரு சிரிப்பாரு
பக்கத்தில் போனா மொறைப் பாரு
பகட்டுப் காட்டி தளுக்கு செய்தா
முடிச்சை அவுத்துக் கொடுப்பாரு பெண் : பாரு பாரு சிரிப்பாரு
பக்கத்தில் போனா மொறைப் பாரு
பகட்டுப் காட்டி தளுக்கு செய்தா
முடிச்சை அவுத்துக் கொடுப்பாரு பெண் : யாரு யாரு அவர் யாரு
அழகைப் பாரு அனுமாரு
அசந்து இருந்தா சமயம் பார்த்து
தலையில் மொளகா அரைப்பாரு பெண் : யாரு யாரு அவர் யாரு
அழகைப் பாரு அனுமாரு
அசந்து இருந்தா சமயம் பார்த்து
தலையில் மொளகா அரைப்பாரு பெண் : குப்பாயி பெத்தமவன்
தொப்பையும் தொந்தியும் போட்டு
பப்பாளிப் பழம் போல இனிப்பாரு
வெகு ரப்பாக நின்னுகிட்டு மொறைப்பாரு பெண் : அந்த சுப்பனும் நம்ம கூட ஜோராக ஆடிகிட்டு
டப்பாத் தாளம் போட வருவாரு
அசல் டப்பாத் தாளம் போட வருவாரு பெண் : ஏ…அம்மா எங்கப்பா இளிச்சவாய சுப்பா
ஆடு நீ பாடு அந்த ஆளைப் பார்த்துப் போடு.. பெண் : …………………… பெண் : அந்த சுப்பனும் நம்ம கூட
ஜோராக ஆடிகிட்டு
டப்பாத் தாளம் போட வருவாரு
அசல் டப்பாத் தாளம் போட வருவாரு பெண் : யாரு யாரு அவர் யாரு
அழகைப் பாரு அனுமாரு
அசந்து இருந்தா சமயம் பார்த்து
தலையில் மொளகா அரைப்பாரு பெண் : அந்த கண்டாங்கி முண்டாசு கண்ணடிக்கிறாரு
காட்டேரி மீசைக்காரன் கையை நீட்டறாரு
கண்டாங்கி முண்டாசு கண்ணடிக்கிறாரு
காட்டேரி மீசைக்காரன் கையை நீட்டறாரு பெண் : பெண்டாட்டி பிள்ளைக்காரன் பல்லைக் காட்டுறாரு
ஏமாளிக் கும்பலிலே கோமாளி மச்சானே பெண் : பாரு பாரு சிரிப்பாரு பக்கத்தில் போனா
மொறைப் பாரு
பகட்டுப் காட்டி தளுக்கு செய்தா
முடிச்சை அவுத்துக் கொடுப்பாரு பெண் : சிங்கப்பூர் சிங்காரம் சிரிக்குது பார் பங்காரம்
சிங்கப்பூர் சிங்காரம் சிரிக்குது பார் பங்காரம்
தேஞ்சி மீஞ்சி ஒஞ்சி போன மூஞ்சியைப் பாரு பங்காரம் பெண் : ஜேப்படிக்கிற மாப்பிள்ளைக்கு
ஏன்டி இந்த ஒய்யாரம்
ஜேப்படிக்கிற மாப்பிள்ளைக்கு
ஏன்டி இந்த ஒய்யாரம்
தில்லாலங்கடி பாட்டைக் கேட்டு
கில்லாடி மகன் முழிக்கிறதை குழு : பாரு பாரு சிரிப்பாரு
பக்கத்தில் போனா மொறைப் பாரு
பகட்டுப் காட்டி தளுக்கு செய்தா
முடிச்சை அவுத்துக் கொடுப்பாரு