Arumbugal – Cheri Kuzhanthaigal Song Lyrics

Song: Cheri Kuzhanthaigal Song Lyrics

Lyricist: Jupiter Chinnadurai

Movie: Arumbugal


English Version

Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : M. S. Viswanathan
Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal

Kovil kulangalil neenthi

Dhinam geetham isaikkindra meengal
Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal

Kovil kulangalil neenthi

Dhinam geetham isaikkindra meengal

Dhinam geetham isaikkindra meengal
Female : Antha chinnajirusugal chiththira pinjigal

Siru olai kudilgalil koodi

Sola kanji kudikkindra kuyilgal
Female : Antha chinnajirusugal chiththira pinjigal

Siru olai kudilgalil koodi

Sola kanji kudikkindra kuyilgal

Sola kanji kudikkindra kuyilgal
Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal

Kovil kulangalil neenthi

Dhinam geetham isaikkindra meengal
Female : Antha sorkka sirippugal sorna virippuggal

Settru sagathiyil thulli

Thanga meni karuththidum muyalgal

Thanga meni karuththidum muyalgal
Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal

Kovil kulangalil neenthi

Dhinam geetham isaikkindra meengal
Male : Antha sooriya dheepangal sundhara sirppangal

Saalai orangalil odum kizhisal

Sattai aninthitta maangal

Sattai aninthitta maangal
Male : Antha sooriya dheepangal sundhara sirppangal

Saalai orangalil odum kizhisal

Sattai aninthitta maangal

Sattai aninthitta maangal
Male : Antha solai pasumaigal soga padhumaigal

Veli nizhalgalil koodi

Pasunthogai virikkindra mayilgal

Pasunthogai virikkindra mayilgal
Male : Antha sevvaazhai thandugal senthoora seppugal

Nadaipaadhaigalil valarum

Namathu naalaiya nambikkai payirkal
Female : Cheri kuzhanthaigal sevvanthi arumbugal

Kovil kulangalil neenthi

Dhinam geetham isaikkindra meengal….

Dhinam geetham isaikkindra meengal….


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள்
கோவில் குளங்களில் நீந்தி
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள்
கோவில் குளங்களில் நீந்தி
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் பெண் : அந்த சின்னஞ்சிறுசுகள் சித்திர பிஞ்சுகள்
சிறு ஓலைக் குடில்களில் கூடி
சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள் பெண் : அந்த சின்னஞ்சிறுசுகள் சித்திர பிஞ்சுகள்
சிறு ஓலைக் குடில்களில் கூடி
சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள்
சோளக் கஞ்சிக் குடிக்கின்ற குயில்கள்… பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள்
கோவில் குளங்களில் நீந்தி
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் பெண் : அந்த சொர்க்கச் சிரிப்புகள் சொர்ண விரிப்புகள்
சேற்று சகதியில் துள்ளி
தங்க மேனிக் கறுத்திடும் முயல்கள்
தங்க மேனிக் கறுத்திடும் முயல்கள்…. பெண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள்
கோவில் குளங்களில் நீந்தி
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள் ஆண் : அந்த சூரிய தீபங்கள் சுந்தர சிற்பங்கள்
சாலை ஓரங்களில் ஓடும் கிழிசல்
சட்டை அணிந்திட்ட மான்கள்
சட்டை அணிந்திட்ட மான்கள்…… ஆண் : அந்த சூரிய தீபங்கள் சுந்தர சிற்பங்கள்
சாலை ஓரங்களில் ஓடும் கிழிசல்
சட்டை அணிந்திட்ட மான்கள்
சட்டை அணிந்திட்ட மான்கள்…… ஆண் : அந்த சோலை பசுமைகள் சோக பதுமைகள்
வேலி நிழல்களில் கூடி
பசுந்தோகை விரிக்கின்ற மயில்கள்
பசுந்தோகை விரிக்கின்ற மயில்கள் ஆண் : அந்த செவ்வாழை தண்டுகள் செந்தூர செப்புகள்
நடைபாதைகளில் வளரும்
நமது நாளைய நம்பிக்கை பயிர்கள் ஆண் : சேரிக் குழந்தைகள் செவ்வந்தி அரும்புகள்
கோவில் குளங்களில் நீந்தி
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்
தினம் கீதம் இசைக்கின்ற மீன்கள்