Arumbugal – Salaam Podaathe Song Lyrics

Song: Salaam Podaathe Song Lyrics

Lyricist: Jupiter Chinnadurai

Movie: Arumbugal


English Version

Singer : Veeramani S. Raju
Music by : M. S. Viswanathan
Male : Salaam podaathae thambi sandai podu

Salaam podaathae thambi sandai podu
Male : Ulaaththai kandu nee payanthaa

Ulagam unnai udhaikkumadaa

Ulagaththai udhaikka nee thuninjaa

Ulagam unnai madhikkumadaa
Male : Haa salaam podaathae thambi sandai podu

Salaam podaathae thambi sandai podu
Male : Paavam punniyam ellaam

Paiththiyakaaran paadhaiyadaa

Paavam punniyam ellaam

Paiththiyakaaran paadhaiyadaa
Male : Pallai odachchi kaiyil koduppathae

Paramparai veeranin velaiyadaa

Pallai odachchi kaiyil koduppathae

Paramparai veeranin velaiyadaa
Male : Haa salaam podaathae thambi sandai podu

Salaam podaathae thambi sandai podu
Male : Aayiram varusham naayai polae

Vaazhvathu enna vaazhkkaiyadaa

Aayiram varusham naayai polae

Vaazhvathu enna vaazhkkaiyadaa
Male : Ainthu nimisham vaazhnthaalum

Oru singam polae vaazhanumadaa

Ainthu nimisham vaazhnthaalum

Oru singam polae vaazhanumadaa
Male : Salaam podaathae thambi sandai podu

Salaam podaathae thambi sandai podu
Male : Ulaaththai kandu nee payanthaa

Ulagam unnai udhaikkumadaa

Ulagaththai udhaikka nee thuninjaa

Ulagam unnai madhikkumadaa
Male : Haa salaam podaathae thambi sandai podu

Salaam podaathae thambi sandai podu


Tamil Version

பாடகர் : வீரமணி எஸ். ராஜு இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சலாம் போடாதே தம்பி சண்டை போடு
சலாம் போடாதே தம்பி சண்டை போடு ஆண் : உலகத்தை கண்டு நீ பயந்தா
உலகம் உன்னை உதைக்குமடா
உலகத்தை உதைக்க நீ துணிஞ்சா
உலகம் உன்னை மதிக்குமடா…. ஆண் : ஹா சலாம் போடாதே தம்பி சண்டை போடு
சலாம் போடாதே தம்பி சண்டை போடு ஆண் : பாவம் புண்ணியம் எல்லாம்
பைத்தியக்காரன் பாதையடா
பாவம் புண்ணியம் எல்லாம்
பைத்தியக்காரன் பாதையடா ஆண் : பல்லை ஒடச்சி கையில் கொடுப்பதே
பரம்பரை வீரனின் வேலையடா…
பல்லை ஒடச்சி கையில் கொடுப்பதே
பரம்பரை வீரனின் வேலையடா… ஆண் : ஹா சலாம் போடாதே தம்பி சண்டை போடு
சலாம் போடாதே தம்பி சண்டை போடு ஆண் : ஆயிரம் வருஷம் நாயைப் போலே
வாழ்வது என்ன வாழ்க்கையடா
ஆயிரம் வருஷம் நாயைப் போலே
வாழ்வது என்ன வாழ்க்கையடா ஆண் : ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும்
ஒரு சிங்கம் போலே வாழணும்டா….
ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும்
ஒரு சிங்கம் போலே வாழணும்டா…. ஆண் : சலாம் போடாதே தம்பி சண்டை போடு
சலாம் போடாதே தம்பி சண்டை போடு ஆண் : உலகத்தை கண்டு நீ பயந்தா
உலகம் உன்னை உதைக்குமடா
உலகத்தை உதைக்க நீ துணிஞ்சா
உலகம் உன்னை மதிக்குமடா…. ஆண் : ஹா சலாம் போடாதே தம்பி சண்டை போடு
சலாம் போடாதே தம்பி சண்டை போடு