Arumbugal – Sandai Podaathae Song Lyrics

Song: Sandai Podaathae Song Lyrics

Lyricist: Jupiter Chinnadurai

Movie: Arumbugal


English Version

Singer : M. S. Viswanathan
Music by : M. S. Viswanathan
Male : Sandai podaathae thambi samarasam thaedu

Sandai podaathae thambi samarasam thaedu

Sandai podaathae thambi samarasam thaedu

Sandai podaathae thambi samarasam thaedu
Male : Anbum panbum dheivam enbathu

Aandror sonna vaarththiyappaa

Anbum panbum dheivam enbathu

Aandror sonna vaarththiyappaa
Male : Anudhinam adhanai madhichchu nadanthaa

Agilam unnai pottrumappaa

Anudhinam adhanai madhichchu nadanthaa

Agilam unnai pottrumappaa
Male : Sandai podaathae thambi samarasam thaedu

Sandai podaathae thambi samarasam thaedu
Male : Kadikkum naayai thiruppi kadippathu

Kaattumiraandigal velaiyappaa

Kadikkum naayai thiruppi kadippathu

Kaattumiraandigal velaiyappaa
Male : Adikkum manithanai manniththu nadappathu

Annal yeshu paadhaiyappaa
Male : Sandai podaathae thambi samarasam thaedu

Sandai podaathae thambi samarasam thaedu
Male : Aayiram varusham hitlarai polae

Vaazhvathu enna vaazhkkaiyappaa
Male : Ainthu nimisham vaazhnthaalum

Gandhiyai polae vaazhanum thambi
Male : Sandai podaathae thambi samarasam thaedu

Sandai podaathae thambi samarasam thaedu


Tamil Version

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு ஆண் : அன்பும் பண்பும் தெய்வம் என்பது
ஆன்றோர் சொன்ன வார்த்தையப்பா
அன்பும் பண்பும் தெய்வம் என்பது
ஆன்றோர் சொன்ன வார்த்தையப்பா ஆண் : அனுதினம் அதனை மதிச்சு நடந்தா
அகிலம் உன்னை போற்றுமப்பா……
அனுதினம் அதனை மதிச்சு நடந்தா
அகிலம் உன்னை போற்றுமப்பா…… ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு ஆண் : கடிக்கும் நாயை திருப்பி கடிப்பது
காட்டுமிராண்டிகள் வேலையப்பா
கடிக்கும் நாயை திருப்பி கடிப்பது
காட்டுமிராண்டிகள் வேலையப்பா ஆண் : அடிக்கும் மனிதனை மன்னித்து நடப்பது
அண்ணல் இயேசு பாதையப்பா….. ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு ஆண் : ஆயிரம் வருஷம் ஹிட்லரை போலே
வாழ்வது என்ன வாழ்க்கையப்பா ஆண் : ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும்
காந்தியைப் போலே வாழணும் தம்பி ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு