Arunagirinathar – Aadum Parivel Anisevalena Song Lyrics

Song: Aadum Parivel Anisevalena Song Lyrics

Lyricist: Arunagirinathar

Movie: Arunagirinathar


English Version

Singer : T. M. Soundarajan
Music by : T. R. Pappa
Male : Aadum parivel ani sevalena

Paadum paniyae paniyaai arulvaai

Thedum kayama muganai seruvil

Thedum kayama muganai seruvil

Saadum thaniyaanai sagotharanae
Male : Uruvaai arulvaai uladhaai iladhaai

Maruvaai malaraaai maniyaai oliyaai

Karuvaai uyiraai gathiyaai vidhiyaai

Guruvaai varuvaai arulvaai guhanae


Tamil Version

பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா ஆண் : ஆடும் பரிவேல் அணி சேவலென
பாடும் பணியே பணியாயருள்வாய்
தேடும் கயமா முகனைச் செறுவிற்
தேடும் கயமா முகனைச் செறுவிற்
சாடும் தனியானைச் சகோதரனே… ஆண் : உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மறுவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய்…அருள்வாய் குகனே……