Arunagirinathar – Muthaitharu Pathithirunagai Song Lyrics

Song: Muthaitharu Pathithirunagai Song Lyrics

Lyricist: Arunagirinathar

Movie: Arunagirinathar


English Version

Singer : T. M. Soundarajan
Music by : T. R. Pappa
Male : Muthaitharu pathith thirunagai

Aththikkirai saththi saravana

Muththikkoru viththu gurubara..enavodhum

Muthaitharu pathith thirunagai

Aththikkirai saththi saravana

Muththikkoru viththu gurubara..enavodhum
Male : Mukkatpara marku suruthiyin

Murpattathu karpith thiruvarum

Muppaththumu varkkath thamararum adipaena

Mukkatpara marku suruthiyin

Murpattathu karpith thiruvarum

Muppaththumu varkkath thamararum adipaena
Male : Paththu thalai thaththa kanaithodu

Otraikkiri maththai poruthoru

Pattappagal vatta thigiriyil iravaaga

Paththu thalai thaththa kanaithodu

Otraikkiri maththai poruthoru

Pattappagal vatta thigiriyil iravaaga
Male : Paththarkira thaththai kadaviya

Pachchaippuyal mechcha thaguporul

Patchaththodu ratchith arulvadhum orunalae

Paththarkira thaththai kadaviya

Pachchaippuyal mechcha thaguporul

Patchaththodu ratchith arulvadhum orunalae
Male : Thiththiththeya otha paripura

Nirththappadham vaithu payiravi

Thikkotka nadikka kazhukodu kazhuthaada

Thiththiththeya otha paripura

Nirththappadham vaithu payiravi

Thikkotka nadikka kazhukodu kazhuthaada
Male : Thikkuppari atta payiravar

Thokkuththogu thokkuth thoguthogu

Chithrappavurikku thrikadaka enavodha

Thikkuppari atta payiravar

Thokkuththogu thokkuth thoguthogu

Chithrappavurikku thrikadaka enavodha
Male : Koththupparai kotta kalamisai

Kukkukkuku kukkuk kukukuku

Kuththipputhai pukku pidiyena muthukogai

Koththupparai kotta kalamisai

Kukkukkuku kukkuk kukukuku

Kuththipputhai pukku pidiyena muthukogai
Male : Kotputrezha natputtravunarai

Vettippali yittu kulakiri

Kuththuppada voththu poravala perumalae….

Kotputrezha natputtravunarai

Vettippali yittu kulakiri

Kuththuppada voththu poravala perumalae…


Tamil Version

பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா ஆண் : முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..எனவோதும்
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..எனவோதும் ஆண் : முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் .. அடிபேணப்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் .. அடிபேணப் ஆண் : பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் .. இரவாகப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் .. இரவாகப் ஆண் : பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் … ஒருநாளே
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் … ஒருநாளே ஆண் : தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு … கழுதாடத்
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு … கழுதாடத் ஆண் : திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ….. எனவோதக்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ….. எனவோதக் ஆண் : கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென … முதுகூகை
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென … முதுகூகை ஆண் : கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல … பெருமாளே
கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல … பெருமாளே…

Similar Posts