Arunagirinathar – Nilavo Aval Irulo Song Lyrics

Song: Nilavo Aval Irulo Song Lyrics

Lyricist: T. K. Krishnasami

Movie: Arunagirinathar


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : G. Ramanathan
Female : Nilavo aval irulo

Oliyo adhan nizhaloo

Suvaithidum sondhamingae

Suvai tharum penmai engae

Ini naana avalthaana

Nilavo aval irulo
Male : Nilavae adhan oliyae

Female : Aaa…aaa…

Male : Malarae adhan manamae

Female : Aaa…aaa…

Male : Suvaithidum sondham ingae

Suvai tharum penmai ingae

Ini neeyae aval yeno

Nilavae adhan oliyae
Female : Paadum kannodu aaduven

Baavamae marandhu paridhavippaai

Paadum kannodu aaduven

Baavamae marandhu paridhavippaai
Female : Serndhadhu sugamae

Marandhadhu mogamae

Serndhadhu sugamae

Marandhadhu mogamae

Yaarini uravaagum
Female : Nilavo aval irulo

Male : Haa…aaa….

Female : Oliyo adhan nizhaloo

Male : Haa…aaa….

Female : Suvaithidum sondhamingae

Suvai tharum penmai engae

Ini naana avalthaana

Nilavo aval irulo
Male : Thedum kannalae pesuvom

Pesiyae inaindhu sugithiruppom

Thedum kannalae pesuvom

Pesiyae inaindhu sugithiruppom

Kaadhalin sugamae

Kanidhazh mogamae

Kaadhalin sugamae

Kanidhazh mogamae

Kaaviyam varaivomae
Both : Nilavae adhan oliyae

Malarae adhan manamae

Suvaithidum sondham ingae

Suvai tharum penmai engae

Ini naamum magizhvomae


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சொந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பெண் : நிலவோ அவள் இருளோ
ஒளியோ அதன் நிழலோ
சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை எங்கே
இனி நானா அவள் தானா
நிலவோ அவள் இருளோ ஆண் : நிலவே அதன் ஒளியே
பெண் : ஹா….ஆஅ….
ஆண் : மலரே அதன் மணமே
பெண் : ஹா….ஆஅ….
ஆண் : சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை இங்கே
இனி நீயே அவள் ஏனோ பெண் : பாடும் கண்ணோடு ஆடுவேன்
பாவமே மறந்து பரிதவிப்பாய்
பாடும் கண்ணோடு ஆடுவேன்
பாவமே மறந்து பரிதவிப்பாய் பெண் : சேர்ந்தது சுகமே
மறைந்தது சோகமே
சேர்ந்தது சுகமே
மறைந்தது சோகமே
யாரினி உறவாகும் பெண் : நிலவோ அவள் இருளோ
ஆண் : ஹா…ஆஅ….ஆஅ…
பெண் : ஒளியோ அதன் நிழலோ
ஆண் : ஹா…ஆஅ….ஆஅ…
பெண் : சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை எங்கே
இனி நானா அவள் தானா
நிலவோ அவள் இருளோ ஆண் : தேடும் கண்ணாலே பேசுவோம்
பேசியே இணைந்து சுகித்திருப்போம்
தேடும் கண்ணாலே பேசுவோம்
பேசியே இணைந்து சுகித்திருப்போம்
காதலின் சுகமே கனியிதழ் மோகமே
காவியம் வரைவோமே
காதலின் சுகமே கனியிதழ் மோகமே
காவியம் வரைவோமே இருவர் : நிலவே அதன் ஒளியே
மலரே அதன் மணமே
சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை இங்கே
இனி நாமும் மகிழ்வோமே