Arunagirinathar – Penn Pirantha Pavathai Song Lyrics

Song: Penn Pirantha Pavathai Song Lyrics

Lyricist: T. K. Krishnasami

Movie: Arunagirinathar


English Version

Singer : P. Susheela
Music by : G. Ramanathan
Female : Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu

Naan pirandha paavathai

Naanae arindhu konden
Female : Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu

Naan pirandha paavathai

Naanae arindhu konden
Female : Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu
Female : Kannukkum pennukkum

Uravundu endru sonnar

Kannukkum pennukkum

Uravundu endru sonnar

Kanneer vadipadhai

Enniyae sollivittaar
Female : Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu
Female : Pennoru thaaiyaagi

Kanavarai pettreduthaar

Ennai oru thaayakka

Yen avar maruthu vittaar

Pennoru thaaiyaagi

Kanavarai pettreduthaar

Ennai oru thaayakka

Yen avar maruthu vittaar
Female : Kadavulil pengalai

Kaal thottu kumbitaar

Kadavulil pengalai

Kaal thottu kumbitaar

Manaiviyai pen endru

Madhikavae marandhu vitaar
Female : Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu

Naan pirandha paavathai

Naanae arindhu konden
Female : Penn pirandha paavathai

Pirar pesa kettadhundu


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : பெண் பிறந்த பாவத்தை
பிறர் பேசக் கேட்டதுண்டு
நான் பிறந்த பாவத்தை
நானே அறிந்து கொண்டேன்…. பெண் : பெண் பிறந்த பாவத்தை
பிறர் பேசக் கேட்டதுண்டு
நான் பிறந்த பாவத்தை
நானே அறிந்து கொண்டேன்…. பெண் : பெண் பிறந்த பாவத்தை
பிறர் பேசக் கேட்டதுண்டு பெண் : கண்ணுக்கும் பெண்ணுக்கும்
உறவுண்டு என்று சொன்னார்
கண்ணுக்கும் பெண்ணுக்கும்
உறவுண்டு என்று சொன்னார்
கண்ணீர் வடிப்பதை
எண்ணியே சொல்லிவிட்டார்… பெண் : பெண் பிறந்த பாவத்தை
பிறர் பேசக் கேட்டதுண்டு பெண் : பெண்ணொரு தாயாகி
கணவனை பெற்றெடுத்தார்
என்னை ஒரு தாயாக்க
ஏன் அவர் மறுத்துவிட்டார் பெண் : பெண்ணொரு தாயாகி
கணவனை பெற்றெடுத்தார்
என்னை ஒரு தாயாக்க
ஏன் அவர் மறுத்துவிட்டார் பெண் : கடவுளில் பெண்களை
கால் தொட்டு கும்பிட்டார்
கடவுளில் பெண்களை
கால் தொட்டு கும்பிட்டார்
மனைவியை பெண்ணென்று
மதிக்கவே மறந்து விட்டார்…. பெண் : பெண் பிறந்த பாவத்தை
பிறர் பேசக் கேட்டதுண்டு
நான் பிறந்த பாவத்தை
நானே அறிந்து கொண்டேன்…. பெண் : பெண் பிறந்த பாவத்தை
பிறர் பேசக் கேட்டதுண்டு