Arunagirinathar – Santhana Pushpa Parimala Song Lyrics

Song: Santhana Pushpa Parimala Song Lyrics

Lyricist: Arunagirinathar

Movie: Arunagirinathar


English Version

Singer : T. M. Soundarajan
Music by : T. R. Pappa
Male : Kangaani saamundi varaghi indhiraani

Kaumaari kamalaasana kanni naarani

Kumari thiripurai pairaviyamalai gowri kamakshi

Saiva singariyamalai bavaani kaarthigai kottri

Thriyambagi alitha selva siruvanarumugan

Muruganiruthargal kulandhagan sempon thirukkai velae
Male : Santhaana pushpa parimala kinkinimuga

Saranayugala amirthaprabha

Chandirasekara mooshigaruda vegumogha

Sathya priyalingana

Sindhamani kalasa karagadagapola

Thiriyambiga vinayagan mudhal
Male : Sivanai valam varum alavil

Ulagadaiya nodiyil varu

Chithira kalaaba mayilaam
Male : Sivanai valam varum alavil

Ulagadaiya nodiyil varu

Chithira kalaaba mayilaam
Male : Mandhaagini prabha

Vadharanga vitharanga

Vana sarodhaya kirithika

Varaputhira raajeeva pariyanga thandhiya

Varaasalan kuzhisaayuthaththu
Male : Indhiraani maangalya

Thandhuratchabarana

Igal vel vinodhan arulkoor

Imayakiri kumari maganaeru neelagriva

Rathna kalaaba mayilae

Rathna kalaaba mayilae

Rathna kalaaba mayilae


Tamil Version

பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா ஆண் : கங்காணி சாமுண்டி வாராகி இந்திராணி
கௌமாரி கமலாசனக் கன்னி நாரணி
குமரி திரிபுரை பைரவியமலை கௌரி காமாக்ஷி
சைவ சிங்காரியாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகியளித்த செல்வச் சிறுவனறுமுகன்
முருகனிருதர்கள் குலாந்தகன் செம்பொன் திருக்கை வேலே ஆண் : சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீமுகச்
சரணயுகள அமிர்தப்ரபா
சந்த்ரசேகர மூஷிகாரூட வெகுமோக
சத்ய ப்ரியாலிங்கன
சிந்தாமணிக் கலச கரகட கபோல
த்ரியம்பக விநாயகன் முதல் ஆண் : சிவனை வலம் வருமளவில்
உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம் ஆண் : சிவனை வலம் வருமளவில்
உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம் ஆண் : மந்தாகினிப் பிரப வதரங்க விதரங்க
வன சரோதய கிருத்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்து ஆண் : இந்த்ராணி மங்கல்ய தந்து ரட்சாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமயகிரி குமரி மகனேறு நீலக்ரீவ
ரத்னக் கலாப மயிலே!
ரத்னக் கலாப மயிலே!
ரத்னக் கலாப மயிலே!