Arunagirinathar – Senkezhedutha Thinavadivelum Song Lyrics

Song: Senkezhedutha Thinavadivelum Song Lyrics

Lyricist: Arunagirinathar

Movie: Arunagirinathar


English Version

Singer : T. M. Soundarajan
Music by : T. R. Pappa
Male : Senkezhedutha sinavadivelum

Thirumugamum

Senkezhedutha sinavadivelum

Thirumugamum

Pangae niraitha narpanniru thozhum

Pangae niraitha narpanniru thozhum

Padhuma malar kongae tharalum soriyum

Sengodai kumararena

Engae ninaipinum angae en munn vandhu

Edhir nirapanae…. edhir nirpanae
Male : Vengaana kanda kai soolamum

Thirumaayan vetri peru sudaraazhiyum

Vengaana kanda kai soolamum

Thirumaayan vetri peru sudaraazhiyum

Vibuthar padhi kuzhisamum sooran

Kulangalli vellathena karuthiyae
Male : Sangaama nee sayitharulena

Devarum sadhurmuganum nindriruppa

Thayilamodu sooranudan oru nodiyinurudhiyae

Thaniyaanmai konda neduvel

Thaniyaanmai konda neduvel


Tamil Version

பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா ஆண் : செங்கேழடுத்த
தினவடிவேலும் திருமுகமும்
செங்கேழடுத்த
தினவடிவேலும் திருமுகமும்
பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும்
பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும்
பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும்
செங்கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து
எதிர் நிற்பனே… எதிர் நிற்பனே! ஆண் : வெங்காணக் கண்ட கைச்சூலமும்
திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்
வெங்காணக் கண்ட கைச்சூலமும்
திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன்
குலங்கல்லி வெல்லாதெனக் கருதியே ஆண் : சங்காம நீ சயித்தருளெனத்
தேவரும் சதுர்முகனும் நின்றிரப்ப
தயிலமொடு சூரனுடன் ஒரு நொடியினுறுதியே
தனியாண்மை கொண்ட நெடுவேல்
தனியாண்மை கொண்ட நெடுவேல்