Aruva Sanda – Chithooru Chirukki Song Lyrics

Song: Chithooru Chirukki Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Aruva Sanda


English Version

Singer : Anitha Karthikeyan
Music by : Dharan Kumar
Lyrics by : Vairamuthu
Female : Iva chittoru sirukki

Sexaana kirukki

Muthaadu meesa murukki
Female : Idhu sathaana sarakku

Serviceum irukku

GST illa unakku
Female : Iva chittoru sirukki

Sexaana kirukki

Muthaadu meesa murukki
Female : Idhu sathaana sarakku

Serviceum irukku

GST illa unakku
Female : Nee marundhu vechirukka

Iva virundhu vechirukka

Rendum poruthi vandhirukku

Pottu thaakku
Female : Virumbum pombalaiyoo

Meendum thirumbha varadhilla

Indha nandha vana kili

Vandhu azhaikkudhu

Nenju thudikkuthu nimmadhi undaakku
Female : Moonu degree padichavan

Mudhal iravil muzhikkiraan

Ennoda attam podu

Veettu padam padikkalaam
Female : Veliya naanum pombala

Ulla ponaa aambala

Unakku teacher

Machi naan thaan
Female : Pozhudhu pokkanuma

Nenju uludhu pakkanuma

Unna pazhudhu pakkanuma

Vaada vaada
Female : Vayasu pogum munna

Ponnu palasu aagum munna

Summa vidiya vidiya mudiya mudiya

Thavicha vaayikku thanni koduppaaya
Female : Nee marundhu vechirukka

Iva virundhu vechirukka

Rendum poruthi vandhirukku

Pottu thaakku
Female : Machamperu kalaiyil

Ucham paaru malaiyil

Poludhellaam neendhi paaru

Pokkal pookum odaiyil
Female : Palutha palangal yarukku

Olukkam yaavum oorukku

Seidhu paarada

Kokku maakku
Female : Muzhugi endhirichaa

Endha nadhikkum nastamilla

Mutham pazhagi pakkanumae

Summa vaada
Female : Aasaiya konnuputtu

Inga vaazhvadhu ennathukku

Indha kumari sirikki thimara adakki

Kundakka mandakka kollai adipaaya
Female : Nee marundhu vechirukka

Iva virundhu vechirukka

Rendum poruthi vandhirukku

Pottu thaakku
Female : Virumbum pombalaiyoo

Meendum thirumbha varadhilla

Indha nandha vana kili

Vandhu azhaikkudhu

Nenju thudikkuthu nimmadhi undaakku
Female : ………………….


Tamil Version

பாடகி : அனிதா கார்த்திகேயன் இசை அமைப்பாளர் : தரண் குமார் பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : இவ சித்தூரு சிறுக்கி
செக்சான கிருக்கி
முத்தாடு மீச முறுக்கி பெண் : இது சத்தான சரக்கு
சர்வீசும் இருக்கு
ஜிஎஸ்டி இல்ல உனக்கு பெண் : இவ சித்தூரு சிறுக்கி
செக்சான கிருக்கி
முத்தாடு மீச முறுக்கி பெண் : இது சத்தான சரக்கு
சர்வீசும் இருக்கு
ஜிஎஸ்டி இல்ல உனக்கு பெண் : நீ மருந்து வச்சிருக்க
இவ விருந்து வச்சிருக்கா
ரெண்டும் பொருந்தி வந்திருக்கு
போட்டு தாக்கு பெண் : விரும்பும் பொம்பளையோ
மீண்டும் திரும்பி வராதில்ல
இந்த நந்தவன கிளி வந்து அழைக்குது
நெஞ்சு துடிக்குது நிம்மதி உண்டாக்கு பெண் : மூனு டிகிரி படிச்சவன்
முதலிரவில் முழிக்கிறான்
என்னோட ஆட்டம் போடு
வீட்டு பாடம் படிக்கலாம் பெண் : வெளிய நானும் பொம்பள
உள்ள போனா ஆம்பள
உனக்கு டீச்சரு மச்சி
நான்தான் பெண் : பொழுது போக்கனுமா
நெஞ்ச உழுது பாக்கனும்மா
உன்ன பழுது பாக்கனும்மா
வாடா வாடா பெண் : வயசு போகுமுன்ன
பொன்னு பழசு ஆகுமுன்ன
சும்மா விடிய விடிய முடிய முடிய
தவிச்ச வாயுக்கு தண்ணி கொடுப்பாயா பெண் : நீ மருந்து வச்சிருக்க
இவ விருந்து வச்சிருக்கா
ரெண்டும் பொருந்தி வந்திருக்கு
போட்டு தாக்கு பெண் : வச்சபேரு காலையில்
உச்சம்பாரு மாலையில்
பொழுதெல்லாம் நீந்திப் பாரு
பூக்கள் பூக்கும் ஓடையில் பெண் : பழுத்த பழங்கள் யாருக்கு
ஒழுக்கம் யாவும் ஊருக்கு
செய்து பாருடா கோக்கு மாக்கு பெண் : முழுகி எந்திரிச்சா
எந்த நதிக்கும் நஷ்டமில்ல
முத்தம் பழகி பாக்கனுமே
சும்மா வாடா பெண் : ஆசைய கொன்னுபுட்டு
இங்க வாழ்வது என்னத்துக்கு
குமரி சிரிக்கி திமிர அடக்கி
குண்டக்க மண்டக்க கொள்ளை அடிப்பாயா பெண் : நீ மருந்து வச்சிருக்க
இவ விருந்து வச்சிருக்கா
ரெண்டும் பொருந்தி வந்திருக்கு
போட்டு தாக்கு பெண் : விரும்பும் பொம்பளையோ
மீண்டும் திரும்பி வராதில்ல
இந்த நந்தவன கிளி வந்து அழைக்குது
நெஞ்சு துடிக்குது நிம்மதி உண்டாக்கு பெண் : ………………………