Asai Anna Arumai Thambi – Adhistam Romba Adhistam Song Lyrics

Song: Adhistam Romba Adhistam Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Asai Anna Arumai Thambi


English Version

Singer : S. C. Krishnan
Music by : K. V. Mahadevan
Male : Adhirstam rompa adhirstam

Pirappathu romba adhirstam

Perum puththisaaliyaana

Annanukku thambiyaaga pirappathu

Rompa adhirstam
Male : Adhirstam rompa adhirstam

Pirappathu romba adhirstam

Perum puththisaaliyaana

Annanukku thambiyaaga pirappathu

Rompa adhirstam
Male : Sirappudan annaa vaazhanthida

Sevai Seivathanaal illai nashtam

Sirappudan annaa vaazhanthida

Sevai Seivathanaal illai nashtam
Male : Avar thirupthiyadainthu siriththu magizhnthaal

Theernthidum namathu kastam

Avar thirupthiyadainthu siriththu magizhnthaal

Theernthidum namathu kastam
Male : Adhirstam rompa adhirstam

Pirappathu romba adhirstam

Perum puththisaaliyaana

Annanukku thambiyaaga pirappathu

Rompa adhirstam
Male : Poruppudan velaiyai paarkkanum edhilum

Irukka koodaathu padhattam

Poruppudan velaiyai paarkkanum edhilum

Irukka koodaathu padhattam
Male : Intha bhoomiyil annaa pugazhum thambiyaai

Vaazhvathae enakku istam

Uyir vaazhvathae enakku istam

Intha bhoomiyil annaa pugazhum thambiyaai

Vaazhvathae enakku istam

Uyir vaazhvathae enakku istam
Male : Adhirstam rompa adhirstam

Pirappathu romba adhirstam

Perum puththisaaliyaana

Annanukku thambiyaaga pirappathu

Rompa adhirstam
Male : Arumaiyaai aakki pottita

Veettil ammaavum illaatha pothu

Alli raani pol adhigaaram panna

Anniyum varaatha pothu
Male : Aakki podanum thambi

Annan irunthidum thanga kambi

Sorr aakki podanum thambi

Annan irunthidum thanga kambi
Male : Ammaa anni ellaam avanae

Anupavamthaan idhai sonnaen

En anupavamthaan idhai sonnaen
Male : Ammaa anni ellaam avanae

Anupavamthaan idhai sonnaen

En anupavamthaan idhai sonnaen
Male : Adhirstam rompa adhirstam

Pirappathu romba adhirstam

Perum puththisaaliyaana

Annanukku thambiyaaga pirappathu

Rompa adhirstam


Tamil Version

பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம்
பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
பெரும் புத்திசாலியான
அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது
ரொம்ப அதிர்ஷ்டம்…. ஆண் : அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம்
பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
பெரும் புத்திசாலியான
அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது
ரொம்ப அதிர்ஷ்டம்…. ஆண் : சிறப்புடன் அண்ணா வாழ்ந்திட
சேவை செய்வதனால் இல்லை நஷ்டம்
சிறப்புடன் அண்ணா வாழ்ந்திட
சேவை செய்வதனால் இல்லை நஷ்டம் ஆண் : அவர் திருப்தியடைந்து சிரித்து மகிழ்ந்தால்
தீர்ந்திடும் நமது கஷ்டம்…..
அவர் திருப்தியடைந்து சிரித்து மகிழ்ந்தால்
தீர்ந்திடும் நமது கஷ்டம்….. ஆண் : அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம்
பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
பெரும் புத்திசாலியான
அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது
ரொம்ப அதிர்ஷ்டம்…. ஆண் : பொறுப்புடன் வேலையை பார்க்கணும் எதிலும்
இருக்கக் கூடாது பதட்டம்
பொறுப்புடன் வேலையை பார்க்கணும் எதிலும்
இருக்கக் கூடாது பதட்டம் ஆண் : இந்த பூமியில் அண்ணா புகழும் தம்பியாய்
வாழ்வதே எனக்கு இஷ்டம்
உயிர் வாழ்வதே எனக்கு இஷ்டம்…..
இந்த பூமியில் அண்ணா புகழும் தம்பியாய்
வாழ்வதே எனக்கு இஷ்டம்
உயிர் வாழ்வதே எனக்கு இஷ்டம்….. ஆண் : அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம்
பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
பெரும் புத்திசாலியான
அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது
ரொம்ப அதிர்ஷ்டம்…. ஆண் : அருமையாய் ஆக்கி போட்டிட
வீட்டில் அம்மாவும் இல்லாத போது
அல்லி ராணி போல் அதிகாரம் பண்ண
அண்ணியும் வராத போது ஆண் : ஆக்கி போடணும் தம்பி
அண்ணன் இருந்திடும் தங்க கம்பி
சோற் ஆக்கி போடணும் தம்பி
அண்ணன் இருந்திடும் தங்க கம்பி ஆண் : அம்மா அண்ணி எல்லாம் அவனே
அனுபவம்தான் இதை சொன்னேன்
என் அனுபவம்தான் இதை சொன்னேன் ஆண் : அம்மா அண்ணி எல்லாம் அவனே
அனுபவம்தான் இதை சொன்னேன்
என் அனுபவம்தான் இதை சொன்னேன் ஆண் : அதிர்ஷ்டம் ரொம்ப அதிர்ஷ்டம்
பிறப்பது ரொம்ப அதிர்ஷ்டம்
பெரும் புத்திசாலியான
அண்ணனுக்கு தம்பியாக பிறப்பது
ரொம்ப அதிர்ஷ்டம்….

Similar Posts