Asai Anna Arumai Thambi – Irandha Kaala Vaazhvai Enni Song Lyrics

Song: Irandha Kaala Vaazhvai Enni Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Asai Anna Arumai Thambi


English Version

Singer : T. V. Rathinam
Music by : K. V. Mahadevan
Female : Iranthagaala vaazhvai enni yaengaathae

Edhirkaala inba vaazhvai

Udhari thallaathae manmae
Female : Iranthagaala vaazhvai enni yaengaathae
Female : Parnthu pogum vaanampaadi odi paar

Avai paadum iniya kadhal geedham

Thannai kel manamae
Female : Iranthagaala vaazhvai enni yaengaathae
Female : Arunthu pona pinnum antha yaazhiyilae

Pudhiya narambai maatti naadham saerpathillaiyaa

Sarinthu pona veetai intha ulagilae

Meendum pazhuthu paarththu kudiyirupathillaiyaa manamaa
Female : Iranthagaala vaazhvai enni yaengaathae

Edhirkaala inba vaazhvai

Udhari thallaathae manmae
Female : Pirantha jenmam maraivathengum sagajamae

Idhai maranthu veenil varunthi enna laabam

Nirantha thunbam neegi vaazhvil inbamae

Siranthu vaazhum vazhiyai theda venumae manamae
Female : Iranthagaala vaazhvai enni yaengaathae

Edhirkaala inba vaazhvai

Udhari thallaathae manmae


Tamil Version

பாடகி : டி. வி. ரத்தினம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
எதிர்கால இன்ப வாழ்வை
உதறித் தள்ளாதே மனமே பெண் : இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே பெண் : பறந்து போகும் வானம்பாடி ஜோடி பார்
அவை பாடும் இனிய காதல் கீதம்
தன்னைக் கேள் மனமே பெண் : இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே பெண் : அருந்து போன பின்னும் அந்த யாழியிலே
புதிய நரம்பை மாட்டி நாதம் சேர்ப்பதில்லையா
சரிந்து போன வீட்டை இந்த உலகிலே
மீண்டும் பழுது பார்த்து குடியிருப்பதில்லையா மனமா பெண் : இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
எதிர்கால இன்ப வாழ்வை
உதறித் தள்ளாதே மனமே பெண் : பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே
இதை மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே
நிறைந்த துன்பம் நீங்கி வாழ்வில் இன்பமே
சிறந்து வாழும் வழியை தேட வேணுமே மனமே பெண் : இறந்தகால வாழ்வை எண்ணி ஏங்காதே
எதிர்கால இன்ப வாழ்வை
உதறித் தள்ளாதே மனமே