Asai Anna Arumai Thambi – Kaanaadha Kaatshigalai Paaru Song Lyrics

Song: Kaanaadha Kaatshigalai Paaru Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Asai Anna Arumai Thambi


English Version

Singers : K. V. Mahadevan and K. Rani
Music by : K. V. Mahadevan
Male : Kaanaatha kaatchigalai paaru

Kaalaththin kolam thannai paaru

Moonaavin kaiyilae paa naa agappattu

Muzhiyaa muzhigiratha paaru

Moonaavin kaiyilae paa naa agappattu

Muzhiyaa muzhigiratha paaru
Female : Maanaavin kaiyilae penaa agappattu

Mai veenaagirathai paaru

Antha maanaavin kaiyilae penaa agappattu

Mai veenaagirathai paaru…..paaru…..paaru…..
Both : Kaanaatha kaatchigalai paaru

Kaalaththin kolam thannai paaru
Male : Aa naa vilaasam illaatha sananga

Avasathaep padugirathai paaru

Adhuvulla manushan kaaru savaari

Azhagaach seigiratha paaru

Adhuvulla manushan kaaru savaari

Azhagaach seigiratha paaru
Both : Kaanaatha kaatchigalai paaru

Kaalaththin kolam thannai paaru
Male : Aanaa poranthum kaiyaalaagatha pasanga

Pennaaga thirigiratha paaru

Female : Kannkaanaatha pothu joppadi seiyum

Kaavaali pogiratha paaru
Both : Kaanaatha kaatchigalai paaru

Kaalaththin kolam thannai paaru
Male : Thaanaaga ozhaikkaamal thgiduthaththanj seithu

Katti thookkunj saamigalai paaru

Thaanaaga ozhaikkaamal thgiduthaththanj seithu

Katti thookkunj saamigalai paaru
Female : Than paavantheera

Than paavantheera thambidiya podum

Dharma prabuvaiyum paaru
Male : Maanaapimaanam vitu periya manushngitta

Vattamidum kaakkaaya paaru

Vattamidum kaakkaaya paaru
Female : Vannaan kadaiyilae

Iraval thuniyum vaangikittu

Vannaan kadaiyilae

Iraval thuniyum vaangikittu

Mainor vesham poduvathai paaru

Mainor vesham poduvathai paaru
Male : Naagareega olagamithai paaru

Female : Pothum naanamaai vaazhavazhi paaru

Male : Naagareega olagamithai paaru

Female : Pothum naanamaai vaazhavazhi paaru
Both : Kaanaatha kaatchigalai paaru

Kaalaththin kolam thannai paaru

Kaanaatha kaatchigalai paaru

Kaalaththin kolam thannai paaru paaru paaru


Tamil Version

பாடகர்கள் : கே. வி. மகாதேவன் மற்றும் கே. ராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு
மூணாவிண் கையிலே பா னா அகப்பட்டு
முழியா முழிக்கிறதப் பாரு
மூணாவிண் கையிலே பா னா அகப்பட்டு
முழியா முழிக்கிறதப் பாரு பெண் : மானாவின் கையிலே பேனா அகப்பட்டு
மை வீணாகிறதைப் பாரு……
அந்த மானாவின் கையிலே பேனா அகப்பட்டு
மை வீணாகிறதைப் பாரு……பாரு……பாரு…… இருவர் : காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு ஆண் : ஆனா விலாசம் இல்லாத சனங்க
அவஸ்தேப் படுகிறதைப் பாரு
அதுவுள்ள மனுஷன் காரு சவாரி
அழகாச் செய்கிறதேப் பாரு….
அதுவுள்ள மனுஷன் காரு சவாரி
அழகாச் செய்கிறதேப் பாரு…. இருவர் : காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு ஆண் : ஆணாப் பொறந்தும் கையாலாகாத பசங்க
பெண்ணாகத் திரிகிறதப் பாரு
பெண் : கண்காணாத போது ஜோப்படி செய்யும்
காவாலி போகிறதப் பாரு.. இருவர் : காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு ஆண் : தானாக ஒழைக்காமல் தகிடுதத்தஞ் செய்து
கட்டி தூக்குஞ் சாமிகளைப் பாரு
தானாக ஒழைக்காமல் தகிடுதத்தஞ் செய்து
கட்டி தூக்குஞ் சாமிகளைப் பாரு பெண் : தன் பாவந்தீர
தன் பாவந்தீர தம்பிடியப் போடும்
தர்மப் பிரபுவையும் பாரு……. ஆண் : மானாபிமானம் விட்டு பெரிய மனுஷங்கிட்ட
வட்டமிடும் காக்காயப் பாரு
வட்டமிடும் காக்காயப் பாரு பெண் : வண்ணான் கடையிலே
இரவல் துணியும் வாங்கிகிட்டு
வண்ணான் கடையிலே
இரவல் துணியும் வாங்கிகிட்டு
மைனர் வேஷம் போடுவதைப் பாரு
மைனர் வேஷம் போடுவதைப் பாரு ஆண் : நாகரீக ஒலகமிதைப் பாரு
பெண் : போதும் நாணமாய் வாழவழி பாரு……
ஆண் : நாகரீக ஒலகமிதைப் பாரு
பெண் : போதும் நாணமாய் வாழவழி பாரு…… இருவர் : காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு
காணாத காட்சிகளைப் பாரு
காலத்தின் கோலம் தன்னைப் பாரு பாரு பாரு