Asai Anna Arumai Thambi – Kannaithan Parikkudhu Song Lyrics

Song: Kannaithan Parikkudhu Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Asai Anna Arumai Thambi


English Version

Singer : R. Balasaraswathi Devi
Music by : K. V. Mahadevan
Female : Kannaiththaan parikkuthu

Kai padaatha mullaippoo

Kaalam seiyum jaalam thannai

Enni enni sirikkuthu

Kaalam seiyum jaalam thannai

Enni enni sirikkuthu
Female : Kannaiththaan parikkuthu

Kai padaatha mullaippoo
Female : Ennai konjam paaru

Muga azhagil enakkeedu yaaru

Ennai konjam paaru

Muga azhagil enakkeedu yaaru
Female : Ennai kandu aasai kollaar

Ingaethaan yaaru irunthaal nee kooru

Ennai kandu aasai kollaar

Ingaethaan yaaru irunthaal nee kooru
Female : Endrae ketkuthu inbam saerkuthu

Endrae ketkuthu inbam saerkuthu

Thendral kaatrilae nindrae aaduthu
Female : Kannaiththaan parikkuthu

Kai padaatha mullaippoo

Kaalam seiyum jaalam thannai

Enni enni sirikkuthu
Female : Kannaiththaan parikkuthu

Kai padaatha mullaippoo

Kannaiththaan parikkuthu
Female : Angamellaam thangam

Adhanaalae oli veesuthu engum

Angamellaam thangam

Adhanaalae oli veesuthu engum
Female : Mangai manam kollai kollum

Malaraam ennai paaru maruvum inbam saer

Mangai manam kollai kollum

Malaraam ennai paaru maruvum inbam saer
Female : Endray solluthu inbam kolluthu

Endray solluthu inbam kolluthu

Thendral kaatrilae thenai thoovuthu
Female : Kannaiththaan parikkuthu

Kai padaatha mullaippoo

Kaalam seiyum jaalam thannai

Enni enni sirikkuthu…..
Female : Kannaiththaan parikkuthu

Kai padaatha mullaippoo


Tamil Version

பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ
காலம் செய்யும் ஜாலம் தன்னை
எண்ணி எண்ணி சிரிக்குது….
காலம் செய்யும் ஜாலம் தன்னை
எண்ணி எண்ணி சிரிக்குது…. பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ பெண் : என்னைக் கொஞ்சம் பாரு
முக அழகில் எனக்கீடு யாரு
என்னைக் கொஞ்சம் பாரு
முக அழகில் எனக்கீடு யாரு பெண் : என்னைக் கண்டு ஆசை கொள்ளார்
இங்கேதான் யாரு இருந்தால் நீ கூறு
என்னைக் கண்டு ஆசை கொள்ளார்
இங்கேதான் யாரு இருந்தால் நீ கூறு பெண் : என்றே கேட்குது இன்பம் சேர்க்குது
என்றே கேட்குது இன்பம் சேர்க்குது
தென்றல் காற்றிலே நின்றே ஆடுது பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ
காலம் செய்யும் ஜாலம் தன்னை
எண்ணி எண்ணி சிரிக்குது…. பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ
கண்ணைத்தான் பறிக்குது பெண் : அங்கமெல்லாம் தங்கம்
அதனாலே ஒளி வீசுது எங்கும்
அங்கமெல்லாம் தங்கம்
அதனாலே ஒளி வீசுது எங்கும் பெண் : மங்கை மனம் கொள்ளை கொள்ளும்
மலராம் என்னைப் பாரு மருவும் இன்பம் சேர்
மங்கை மனம் கொள்ளை கொள்ளும்
மலராம் என்னைப் பாரு மருவும் இன்பம் சேர் பெண் : என்றே சொல்லுது இன்பம் கொல்லுது
என்றே சொல்லுது இன்பம் கொல்லுது
தென்றல் காற்றிலே தேனைத் தூவுது… பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ
காலம் செய்யும் ஜாலம் தன்னை
எண்ணி எண்ணி சிரிக்குது…. பெண் : கண்ணைத்தான் பறிக்குது
கை படாத முல்லைப்பூ