Asai Anna Arumai Thambi – Payandhal Aaguma Song Lyrics

Song: Payandhal Aaguma Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Asai Anna Arumai Thambi


English Version

Singers : K. Devanarayanan and Kumari Udutha
Music by : K. V. Mahadevan
Female : Payanthaal aagumaa kannaalae

Paadam padiththu aana pin

Panthalilae pala pergal munnaalae

Parivudan ennai kalyaanam pannaamalae

Payanthaal aagumaa kannaalae

Paadam padiththu aana pin
Male : Sariyaa niyaayamaa un varththai muraiyaa

Enni paarammaa

Marumagal thannai theda en thanthai

Irunthidumpothu kalyaanam naan seivathu

Sariyaa niyaayamaa un varththai muraiyaa

Enni paarammaa
Female : Saagasam idhu thagaathu thanthaiyidam kelaamal

En meedhu kadhalae kondathaen

Kadhalae kondathaen

Kalyaanam endraal yaedhetho poi solvathaen

Payanthaal aagumaa
Male : Kadhal kolla thanthai sollum

Karuththum thevaiyaa

Idhai nee ariyaa paavaiyaa

Idhai nee ariyaa paavaiyaa
Male : Kadhal kolla thanthai sollum

Karuththum thevaiyaa

Idhai nee ariyaa paavaiyaa

Idhai nee ariyaa paavaiyaa….ooo…..oo….

Sariyaa niyaayamaa un varththai muraiyaa
Female : Pothum aiyyaa doctor-re

Purinthathu umathu ennamae

Pothum aiyyaa doctor-re

Purinthathu umathu ennamae
Male : Vaadhai tharum mozhiyae pesi varuththaathae

Ennai vaayaadiyae

Vaadhai tharum mozhiyae pesi varuththaathae

Ennai vaayaadiyae

Female : Thaamatham inithaagaathu

Sadhipadhiyaagaathu sugamethu

Thaamatham inithaagaathu

Sadhipadhiyaagaathu sugamethu
Male : Santhosamaai

Female : Vaazhavae

Male : Santhosamaai

Female : Vaazhavae

Male : Thanthaiyai kettae

Kalyaanam naan seiguvaen
Both : Payanthaal aagumaa kannaalae

Paadam padiththu aana pin

Payanthaal aagumaa kannaalae

Paadam padiththu aana pin


Tamil Version

பாடகர்கள் : கே. தேவநாராயணன் மற்றும் குமரி உடுதா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின்
பந்தலிலே பல பேர்கள் முன்னாலே
பரிவுடன் என்னை கல்யாணம் பண்ணாமலே
பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின் ஆண் : சரியா நியாயமா உன் வார்த்தை முறையா
எண்ணிப் பாரம்மா
மருமகள் தனைத் தேட என் தந்தை
இருந்திடும்போது கல்யாணம் நான் செய்வது
சரியா நியாயமா உன் வார்த்தை முறையா
எண்ணிப் பாரம்மா பெண் : சாகசம் இது தகாது தந்தையிடம் கேளாமல்
என் மீது காதலே கொண்டதேன்
காதலே கொண்டதேன்
கல்யாணம் என்றால் ஏதேதோ பொய் சொல்வதேன்
பயந்தால் ஆகுமா……. ஆண் : காதல் கொள்ள தந்தை சொல்லும்
கருத்தும் தேவையா
இதை நீ அறியாப் பாவையா
இதை நீ அறியாப் பாவையா ஆண் : காதல் கொள்ள தந்தை சொல்லும்
கருத்தும் தேவையா
இதை நீ அறியாப் பாவையா
இதை நீ அறியாப் பாவையா….ஓஒ……ஓ…..
சரியா நியாயமா உன் வார்த்தை முறையா பெண் : போதும் ஐயா டாக்டரே
புரிந்தது உமது எண்ணமே
போதும் ஐயா டாக்டரே
புரிந்தது உமது எண்ணமே ஆண் : வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே
என்னை வாயாடியே….
வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே
என்னை வாயாடியே….
பெண் : தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது
தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது ஆண் : சந்தோஷமாய்……
பெண் : வாழவே…….
ஆண் : சந்தோஷமாய்……
பெண் : வாழவே…….
ஆண் : தந்தையைக் கேட்டே
கல்யாணம் நான் செய்குவேன் இருவர் : பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின்……..
பயந்தால் ஆகுமா கண்ணாலே
பாடம் படித்து ஆன பின்……..