Asai Anna Arumai Thambi – Pozhaikkum Vazhiyai Paaru Song Lyrics

Song: Pozhaikkum Vazhiyai Paaru Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Asai Anna Arumai Thambi


English Version

Singers : K. V. Mahadevan, Thodi Kannan, S. C. Krishnan, Kumari

Sushila, Kumari Udutha and Kumari Padma
Music by : K. V. Mahadevan
Female : Kizhakku velukkavae irulendra azhukku vilagavae

Sooriyan kilambivittaan vazhakkam polavae

Urakkam neengiyae ezhunthu uzhaikka venumae

Intha ulagellaam sezhuikkavae
Female : Pozhaikkum vazhiyai paaru

Ozhaichchaathaan soru

Pozhuthai veenaakki somberi peru

Eduththu thiriyaathae kaasu panam seru
Female : Pozhaikkum vazhiyai paaru

Ozhaichchaathaan soru

Pozhuthai veenaakki somberi peru

Eduththu thiriyaathae kaasu panam seru
Female : Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru

Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru
Male : Podu seerangi karanam podu seerangi

Ai podu seerangi karanam podu seerangi

Aadigindra azhagi pola aadu seerangi

Aadigindra azhagi pola aadu seerangi
Male : Podu seerangi karanam podu seerangi

Purushanidam pudhu pondaatti

Kaadhai kadippatheppadi

Purushanidam pudhu pondaatti

Kaadhai kadippatheppadi

Poruththidaatha maami irandu

Poosai kodduppatheppadi

Poruththidaatha maami irandu

Poosai kodduppatheppadi

Kaattu seerangi seithu kaattu seerangi….

En kaattu seerangi seithu kaattu seerangi…..
Female : Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru

Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru
Male : Yae….kann jaadai kaattum

Male : Aahaa

Male : Kaikkaara raaja….aa…

Male : Palae palae

Male : Munnae vanthu

Male : Aama

Male : Nallaa paaru

Male : Aamampaa

Male : Mullillaa roja…..roja…..roja….

Aa…aa….aa….aa….aa…..aa..aiyo aiyo aiyo
Female : Kaasu illaamae nadakkaathu

Aiyaa kaariyaam edhuvum palikkaathu
Male and Female :

Kaasu illaamae nadakkaathu

Aiyaa kaariyam edhuvum palikkaathu

Poojai pannatti ammanthaan

Intha bhoomiyilae varam kodukkaathu

Poojai pannatti ammanthaan

Intha bhoomiyilae varam kodukkaathu
Female : Bhoomiyilae varam kodukkaathu
Male and Female :

Kaasu illaamae nadakkaathu

Aiyaa kaariyam edhuvum palikkaathu

Kaasu illaamae nadakkaathu
Female : Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru

Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru

Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru

Ooo…..ooo……pozhaikkum vazhiyai paaru
Female : Ooo….ooo….ooo….ooo….ooo….ooo….

Aa….aa….aa….aaa….aah…..aah…..aa….aa….
Female : Irukkum idanthannilae

Laksmi endrum vaasam seivaal

Nee irukkum idanthannilae

Laksmi endrum vaasam seivaal

Surakkum suvai paalennum vaanamudham thanthu

Surakkum suvai paalennum vaanamudham thanthu

Sugamaaga uyir vaazha vazhi seiyum thaayae

Sugamaaga uyir vaazha vazhi seiyum thaayae
Female : Irukkum idanthannilae

Laksmi endrum vaasam seivaal

Nee irukkum idanthannilae

Laksmi endrum vaasam seivaal

Aa….aa….aah….aah….aah…..aah…..aa….aa….

Ooo….ooo….ooo….ooo….ooo….ooo….

Mmm…..mm…..mmm….mm….


Tamil Version

பாடகர்கள் : கே. வி. மகாதேவன், தோடி கண்ணன், எஸ். சி.
கிருஷ்ணன், குமரி சுஷிலா, குமரி உடுதா மற்றும் குமரி பத்மா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கிழக்கு வெளுக்கவே இருளென்ற அழுக்கு விலகவே
சூரியன் கிளம்பிவிட்டான் வழக்கம் போலவே
உறக்கம் நீங்கியே எழுந்து உழைக்க வேணுமே
இந்த உலகெல்லாம் செழிக்கவே………. பெண் : பொழைக்கும் வழியைப் பாரு
ஒழைச்சாதான் சோறு
பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு
எடுத்துத் திரியாதே காசு பணம் சேரு பெண் : பொழைக்கும் வழியைப் பாரு
ஒழைச்சாதான் சோறு
பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு
எடுத்துத் திரியாதே காசு பணம் சேரு பெண் : ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு ஆண் : போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி
அய் போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி
ஆடிகின்ற அழகி போல ஆடு சீரங்கி
ஆடிகின்ற அழகி போல ஆடு சீரங்கி ஆண் : போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி
புருஷனிடம் புது பெண்டாட்டி
காதை கடிப்பதெப்படி
புருஷனிடம் புது பெண்டாட்டி
காதை கடிப்பதெப்படி
பொறுத்திடாத மாமி இரண்டு
பூசை கொடுப்பதப்படி
பொறுத்திடாத மாமி இரண்டு
பூசை கொடுப்பதப்படி
காட்டு சீரங்கி செய்து காட்டு சீரங்கி……..
என் காட்டு சீரங்கி செய்து காட்டு சீரங்கி…….. பெண் : ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு ஆண் : ஏ…..கண் ஜாடை காட்டும்
ஆண் : ஆஹா
ஆண் : கைக்கார ராஜா…..ஆ….
ஆண் : பலே பலே
ஆண் : முன்னே வந்து
ஆண் : ஆமா
ஆண் : நல்லா பாரு
ஆண் : ஆமாம் பா
ஆண் : முள்ளில்லா ரோஜா…..ரோஜா…..ரோஜா…..
ஆ…ஆ….ஆ…ஆ….ஆ…ஆ….ஐயோ அய்யோ அய்யோ பெண் : காசு இல்லாமே நடக்காது
ஐயா காரியம் எதுவும் பலிக்காது ஆண் மற்றும் பெண் :
காசு இல்லாமே நடக்காது
ஐயா காரியம் எதுவும் பலிக்காது
பூஜை பண்ணாட்டி அம்மன்தான்
இந்த பூமியிலே வரம் கொடுக்காது….
பூஜை பண்ணாட்டி அம்மன்தான்
இந்த பூமியிலே வரம் கொடுக்காது…. பெண் : பூமியிலே வரம் கொடுக்காது…. ஆண் மற்றும் பெண் :
காசு இல்லாமே நடக்காது
ஐயா காரியம் எதுவும் பலிக்காது
காசு இல்லாமே நடக்காது ஆண் மற்றும் பெண் :
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு
ஓஒ……ஓஒ……பொழைக்கும் வழியைப் பாரு பெண் : ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……
ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆஹ்….ஆஹ்…ஆ….ஆ…. பெண் : இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
நீ இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
சுரக்கும் சுவைப் பாலென்னும் வானமுதம் தந்து
சுரக்கும் சுவைப் பாலென்னும் வானமுதம் தந்து
சுகமாக உயிர் வாழ வழி செய்யும் தாயே……
சுகமாக உயிர் வாழ வழி செய்யும் தாயே…… பெண் : இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
நீ இருக்கும் இடந்தன்னிலே
லட்சுமி என்றும் வாசம் செய்வாள்
ஆ….ஆ…..ஆஹ்….ஆஹ்…..ஆஹ்….ஆஹ்…ஆ….ஆ….
ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……ஓஒ……
ம்ம்ம்……ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்……

Similar Posts