Asai Anna Arumai Thambi – Sugam Peruveno Song Lyrics

Song: Sugam Peruveno Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Asai Anna Arumai Thambi


English Version

Singer : R. Balasaraswathi Devi
Music by : K. V. Mahadevan
Female : Sugam peruveno thuyar kaanuveno

Soozhnizhai yaedhaagumo….oo….oo….

Sugam peruveno thuyar kaanuveno

Soozhnizhai yaedhaagumo….
Female : Thodarkadhai pol thunbam menmaelae

Thodarkadhai pol thunbam menmaelae

Thodarnthidavo pirintheer kannaalaa

Udainthidumo illara kottai

Udainthidumo illara kottai

Uyarvudan vilangidumo…oo….oo….

Uyarvudan vilangidumo…oo….oo….
Female : Sugam peruveno thuyar kaanuveno

Soozhnizhai yaedhaagumo….oo….oo….
Female : Kadal naduvae puyalil alai modhum

Padakenavae alaiyum en meedhu

Kadal naduvae puyalil alai modhum

Padakenavae alaiyum en meedhu
Female : Thayavillaiyo hae jegan maadhaa

Thayavillaiyo hae jegan maadhaa

Thavippathu sammathamaa

Thavippathu sammathamaa….aa….naan….
Female : Sugam peruveno thuyar kaanuveno

Soozhnizhai yaedhaagumo….oo….oo….

Sugam peruveno thuyar kaanuveno

Soozhnizhai yaedhaagumo….


Tamil Version

பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ
சூழ்நிலை ஏதாகுமோ…..ஓ……ஓ……
சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ
சூழ்நிலை ஏதாகுமோ….. பெண் : தொடர்கதை போல் துன்பம் மென்மேலே
தொடர்கதை போல் துன்பம் மென்மேலே
தொடர்ந்திடவோ பிரிந்தீர் கண்ணாளா
உடைந்திடுமோ இல்லறக் கோட்டை
உடைந்திடுமோ இல்லறக் கோட்டை
உயர்வுடன் விளங்கிடுமோ…….ஓ…..ஓ…..
உயர்வுடன் விளங்கிடுமோ…….ஓ…..ஓ….. பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ
சூழ்நிலை ஏதாகுமோ…..ஓ……ஓ…… பெண் : கடல் நடுவே புயலில் அலை மோதும்
படகெனவே அலையும் என் மீது
கடல் நடுவே புயலில் அலை மோதும்
படகெனவே அலையும் என் மீது பெண் : தயவில்லையோ ஹே ஜெகன் மாதா
தயவில்லையோ ஹே ஜெகன் மாதா
தவிப்பது சம்மதமா…
தவிப்பது சம்மதமா….ஆ……நான்…….. பெண் : சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ
சூழ்நிலை ஏதாகுமோ…..ஓ……ஓ……
சுகம் பெறுவேனோ துயர் காணுவேனோ
சூழ்நிலை ஏதாகுமோ…..