Asai Anna Arumai Thambi – Ulagam Appadi Irukkudhu Song Lyrics

Song: Ulagam Appadi Irukkudhu Song Lyrics

Lyricist: Thanjai N. Ramaiah Dass

Movie: Asai Anna Arumai Thambi


English Version

Singers : Thiruchi Loganathan and A. V. Saraswathi
Music by : K. V. Mahadevan
Male : Aanaanap pattathellaam

Thaanaanae podaiyilae….

Ae…ae….ae…ae….ae….ae…ae….
Female : Ingae altaappu jodi vanthu

Aattam poduthu paraa paramae…

Aa…aa…aa…aa….aa….aa….

Male : Appadi
Both : Ulagam appdi irukkuthu

Kalagam ippadi nadakkuhu

Ulagam appdi irukkuthu

Kalagam ippadi nadakkuhu

Oorai yaeichchu odambai valakkuthu

Aei aiyyaa aei ammaa
Male : Ullukkullae nadakkuthu

Female : Solla ponaa moraikkuthu

Male : Ullukkullae nadakkuthu

Female : Solla ponaa moraikkuthu
Both : Ulagam appdi irukkuthu

Kalagam ippadi nadakkuhu
Female : Unda veettukku rendagam senjavan

Uruppuduvaanaa machchaan uruppuduvaanaa

Unda veettukku rendagam senjavan

Uruppuduvaanaa machchaan uruppuduvaanaa
Male : Avan odhai vaangaamae oorai vittu

Purappaduvaanaa avan purappaduvaanaa

Avan odhai vaangaamae oorai vittu

Purappaduvaanaa avan purappaduvaanaa
Female : Kanda pengalai kannai adichchavan

Kaalanthalluvaanaa

Kanda pengalai kannai adichchavan

Kaalanthalluvaanaa
Male : Antha kaaladippaya vaalaattaththaiyum

Kavanikkaama edang koduththuttu
Both : Ulagam appdi irukkuthu

Kalagam ippadi nadakkuhu

Ulagam appdi irukkuthu

Kalagam ippadi nadakkuhu
Male : Dangaach chaappu dangaach chaappu joru

Angae daaladikuthu paaru

Un chaappu dangaach chaappu joru

Angae daaladikuthu paaru
Female : Namma thanthaanaththaan paattai kettu

Thayangi nirppavan yaaru

Namma thanthaanaththaan paattai kettu

Thayangi nirppavan yaaru entha ooru

Entha ooraam

Male : Veliyooru

Avanukku samayam paaththu thaalam pottu

Padhukkuraanae jameenthaaru
Both : Ulagam appdi irukkuthu

Kalagam ippadi nadakkuhu

Ulagam appdi irukkuthu

Kalagam ippadi nadakkuhu
Male : Thalukku kaattiyae kanakku pannuthaam

Jameenthaarin ponnu oru jameenthaarin ponnu

Thalukku kaattiyae kanakku pannuthaam

Jameenthaarin ponnu oru jameenthaarin ponnu
Female : Antha minukkai paarththathum mayangi yaenguthaam

Manager-in kannu oru manager-in kannu

Antha minukkai paarththathum mayangi yaenguthaam

Manager-in kannu oru manager-in kannu
Male : Kanakku pannittaan…

Female : Kaasai parichchuttaa

Male : Kaiyaalaagathavan kaiyai piduchchuttaan
Male : Kanakku pannittaan…

Female : Kaasai parichchuttaa

Male : Kaiyaalaagathavan kaiyai piduchchuttaan

Female : Oorai keduththuttaan

Male : Perai keduththuttaa

Female : Udhadu kannaththai

Male : Uppa vachchuttaan
Female : Ooru sirikkuthu

Male : Kaari thupputhu

Female : Vekkang kettathu

Male : Veri pidichchuthu

Female : Maanag kettathu

Male : Madhamung kondathu

Female : Manushanaa….maadaa…

Male : Mariyaathaiyillae
Both : Adiyo udhaiyo…

Kuththo kolaiyo….


Tamil Version

பாடகர்கள் : திருச்சி லோகநாதான் மற்றும் ஏ. வி. சரஸ்வதி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஆனானப் பட்டதெல்லாம்
தானானே போடையிலே…
ஏ….ஏ….ஏ…..ஏ….ஏ…ஏ….ஏ…. பெண் : இங்கே அல்டாப்பு ஜோடி வந்து
ஆட்டம் போடுது பரா பரமே….
ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…
ஆண் : அப்படி இருவர் : உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
ஊரை ஏய்ச்சு ஒடம்பை வளக்குது
ஏய் ஐயா ஏய் அம்மா ஆண் : உள்ளுக்குள்ளே நடக்குது
பெண் : சொல்லப் போனா மொறைக்குது
ஆண் : உள்ளுக்குள்ளே நடக்குது
பெண் : சொல்லப் போனா மொறைக்குது இருவர் : உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது பெண் : உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவன்
உருப்புடுவானா மச்சான் உருப்புடுவானா
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவன்
உருப்புடுவானா மச்சான் உருப்புடுவானா ஆண் : அவன் ஒதை வாங்காமே ஊரை விட்டுப்
புறப்படுவானா அவன் புறப்படுவானா
அவன் ஒதை வாங்காமே ஊரை விட்டுப்
புறப்படுவானா அவன் புறப்படுவானா பெண் : கண்ட பெண்களை கண்ணையடிச்சவன்
காலந்தள்ளுவானா
கண்ட பெண்களை கண்ணையடிச்சவன்
காலந்தள்ளுவானா ஆண் : அந்தக் காலடிப்பய வாலாட்டத்தையும்
கவனிக்காம எடங் கொடுத்துட்டு இருவர் : உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது ஆண் : டங்காச் சாப்பு டங்காச் சாப்பு ஜோரு
அங்கே டாலடிக்குது பாரு
உன் டங்காச் சாப்பு ஜோரு
அங்கே டாலடிக்குது பாரு பெண் : நம்ம தந்தானத்தான் பாட்டைக் கேட்டு
தயங்கி நிற்பவன் யாரு
நம்ம தந்தானத்தான் பாட்டைக் கேட்டு
தயங்கி நிற்பவன் யாரு எந்த ஊரு
எந்த ஊராம்
ஆண் : வெளியூரூ
அவனுக்கு சமயம் பாத்து தாளம் போட்டு
பதுங்குறானே ஜமீன்தாரு……… இருவர் : உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது
உலகம் அப்படி இருக்குது
கலகம் இப்படி நடக்குது ஆண் : தளுக்கு காட்டியே கணக்கு பண்ணுதாம்
ஜமீன்தாரின் பொண்ணு ஒரு ஜமீன்தாரின் பொண்ணு
தளுக்கு காட்டியே கணக்கு பண்ணுதாம்
ஜமீன்தாரின் பொண்ணு ஒரு ஜமீன்தாரின் பொண்ணு பெண் : அந்த மினுக்கைப் பார்த்ததும் மயங்கி ஏங்குதாம்
மேனேஜரின் கண்ணு ஒரு மேனேஜரின் கண்ணு
அந்த மினுக்கைப் பார்த்ததும் மயங்கி ஏங்குதாம்
மேனேஜரின் கண்ணு ஒரு மானேஜரின் கண்ணு ஆண் : கணக்கு பண்ணிட்டான்……
பெண் : காசைப் பறிச்சுட்டா
ஆண் : கையாலாகாதவன் கையைப் பிடிச்சுட்டான் ஆண் : கணக்கு பண்ணிட்டான்……
பெண் : காசைப் பறிச்சுட்டா
ஆண் : கையாலாகாதவன் கையைப் பிடிச்சுட்டான்
பெண் : ஊரைக் கெடுத்துட்டான்…..
ஆண் : பேரைக் கெடுத்துட்டா
பெண் : உதடு கன்னத்தை…….
ஆண் : உப்ப வச்சுட்டான் பெண் : ஊரு சிரிக்குது……
ஆண் : காறித் துப்புது
பெண் : வெக்கங் கெட்டது…..
ஆண் : வெறிப் பிடிச்சது
பெண் : மானங் கெட்டது….
ஆண் : மதமுங் கொண்டது
பெண் : மனுசனா…..மாடா….
ஆண் : மரியாதையில்லே இருவர் : அடியோ உதையோ……
குத்தோ கொலையோ……

Similar Posts