Asai Anna Arumai Thambi – Valarum Jeevanada Song Lyrics

Song: Valarum Jeevanada Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Movie: Asai Anna Arumai Thambi


English Version

Singer : T. V. Rathinam
Music by : K. V. Mahadevan
Male : Malai pola thunbanal vanthaalumae

Un manamathu thalarnthidaathae

Varunaala veeraraam nigazhkaala siruvargal

Vaadaa nee paarththidaathae

Vaadaa nee paarththidaathae
Male : Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Mazhalai sollaal

Manam magizha seiyum selvamadaa

Mazhalai sollaal

Manam magizha seiyum selvamadaa
Male : Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa
Male : Theruvil naadhiyillaamal

Elumbumtholumaai

Theruvil naadhiyillaamal

Elumbumtholumaai

Siruvargal kaiyaendhiyae

Thirivathai paarththidadaa
Male : Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Mazhalai sollaal

Manam magizha seiyum selvamadaa

Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa
Male : Vilaiyum payir sezhiththidavae

Veli katti kaaththidavae

Kalaiyai neekkuvathai

Kadamaiyaaga nee kolladaa

Ulagam thazhaiththidavae

Uyir naadi ivargaladaa
Male : Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Mazhalai sollaal

Manam magizha seiyum selvamadaa

Mazhalai sollaal

Manam magizha seiyum selvamadaa


Tamil Version

பாடகி : டி. வி. ரத்தினம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : மலை போல துன்பங்கள் வந்தாலுமே
உன் மனமது தளர்ந்திடாதே
வருங்கால வீரராம் நிகழ்கால சிறுவர்கள்
வாட நீ பார்த்திடாதே…..
வாட நீ பார்த்திடாதே….. ஆண் : வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா ஆண் : வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா… ஆண் : தெருவில் நாதியில்லாமல்
எலும்புந்தோலுமாய்
தெருவில் நாதியில்லாமல்
எலும்புந்தோலுமாய்
சிறுவர்கள் கையேந்தியே
திரிவதைப் பார்த்திடடா ஆண் : வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா…
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா… ஆண் : விளையும் பயிர் செழித்திடவே
வேலிக் கட்டிக் காத்திடவே
களையை நீக்குவதைக்
கடமையாக நீ கொள்ளடா
உலகம் தழைத்திடவே
உயர் நாடி இவர்களடா ஆண் : வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா…
மழலைச் சொல்லால்
மனம் மகிழச் செய்யும் செல்வமடா
வளரும் ஜீவனடா
வசந்தகாலத் தென்றலடா…

Similar Posts