Asai Magan – Manida Vazhvidhuve Song Lyrics

Song: Manida Vazhvidhuve Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Asai Magan


English Version

Singer : Nithyashree Mahadevan
Music by : V. Dakshinamurthy
Female : Maanida vaazhvidhuvae

Maranam ananam vaiyaga niyamam
Female : Maanida vaazhvidhuvae

Maranam ananam vaiyaga niyamam
Female : Karugidum udal mun

Azhuthidum maganae

Kanneeraalae un babam vidumo

Thanthai vaazhvil nanjaai vanthaai

Thanayan ennum kadamai maranthaai

Neeyoru maanidano
Female : Jananaththaalae aasaigal ingae

Maranaththaalae niraasai angae

Vesi valaiyil veezhum manithaa

Mosam adaivaai veenae azhivaai
Female : Maanida vaazhvidhuvae

Maranam ananam vaiyaga niyamam


Tamil Version

பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன் இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : மானிட வாழ்விதுவே
மரணம் ஜனனம் வையக நியமம் பெண் : மானிட வாழ்விதுவே
மரணம் ஜனனம் வையக நியமம் பெண் : கருகிடும் உடல் முன்
அழுதிடும் மகனே
கண்ணீராலே உன் பாபம் விடுமோ
தந்தை வாழ்வில் நஞ்சாய் வந்தாய்
தனயன் என்னும் கடமை மறந்தாய்
நீயொரு மானிடனோ பெண் : ஜனனத்தாலே ஆசைகள் இங்கே
மரணத்தாலே நிராசை அங்கே
வேசி வலையில் வீழும் மனிதா
மோசம் அடைவாய் வீணே அழிவாய் பெண் : மானிட வாழ்விதுவே
மரணம் ஜனனம் வையக நியமம்