Asai Magan – Neeye Arul Velavane Song Lyrics

Song: Neeye Arul Velavane Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Asai Magan


English Version

Singer : M. L. Vasanthakumari
Music by : V. Dakshinamurthy
Female : Neeyae arul velanae

Ennaalum ninathu pugazh paadavae

Neeyae arul velanae

Ennaalum ninathu pugazh paadavae
Female : Ulaginil inbudanae uyir vaazhavae

Uruthiyum nermaiyum oongidavae
Female : Neeyae arul velanae

Ennaalum ninathu pugazh paadavae
Female : Devaa maragatha mayilinil udan vaa vaa

Eliyavar thunaiyena varu bala

Abayam tharugum murugaa inaiyilaa azhaganae

Adiyavar manathil anuthinam vaazhpavanae gunaseelanae

Aadhaaram veerillai ariyaayo
Female : Neeyae arul velanae

Ennaalum ninathu pugazh paadavae


Tamil Version

பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே…
நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே… பெண் : உலகினில் இன்புடனே உயிர் வாழவே
உறுதியும் நேர்மையும் ஓங்கிடவே….. பெண் : நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே… பெண் : தேவா மரகத மயிலினில் உடன் வா வா
எளியவர் துணையென வரு பாலா
அபயம் தருகும் முருகா இணையிலா அழகனே
அடியவர் மனதில் அனுதினம் வாழ்பவனே குணசீலனே
ஆதாரம் வேறில்லை அறியாயோ…… பெண் : நீயே அருள் வேலனே
எந்நாளும் நினது புகழ் பாடவே…

Similar Posts