Asai Magan – Odam Yeri Sendre Song Lyrics

Song: Odam Yeri Sendre Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Asai Magan


English Version

Singers : P. Leela and A. M. Raja
Music by : V. Dakshinamurthy
Male : Odam yaeri sendrae kadhal kanaavilae

Jodiyaai irunthae magizhnthae

Naamae ulaavuvom naamae ulaavuvom
Male : Odam yaeri sendrae kadhal kanaavilae

Jodiyaai irunthae magizhnthae

Naamae ulaavuvom naamae ulaavuvom
Male : Alaiyodu aazhi saernthae

Aanthamaavathae pol

Alaiyodu aazhi saernthae

Aanthamaavathae pol
Female : Nalamaaga naamum saernthae

Perinba kaanuvomae

Nalamaaga naamum saernthae

Perinba kaanuvomae
Male : Ullangal ondru saernthaal

Yugamae vinaadiyaagum

Female : Kavalai paranthu pogum

Kaalam ponnaanathaagum
Both : Kuraiyae illaathu inbam kaanbom

Vaazhvae kudhookalanthaan

Vaazhvae kudhookalanthaan
Both : Odam yaeri sendrae kadhal kanaavilae

Jodiyaai irunthae magizhnthae

Naamae ulaavuvom naamae ulaavuvom
Female : Maanguyil paadum mayil aadum

Ilamaangal odum

Male : Maamalai oram intha neram

Vegu vegam selvom
Both : Naaminba vaanpaadi nampol verundo

Naaminba vaanpaadi nampol verundo

Kuraiyae illaathu inbang kaanbom

Vaazhvae kudhookalanthaan

Vaazhvae kudhookalanthaan
Both : Odam yaeri sendrae kadhal kanaavilae

Jodiyaai irunthae magizhnthae

Naamae ulaavuvom naamae ulaavuvom

Naamae ulaavuvom


Tamil Version

பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. எம். ராஜா இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி ஆண் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம் பெண் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே…..
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம் ஆண் : அலையோடு ஆழி சேர்ந்தே
ஆனந்தமாவதே போல்
அலையோடு ஆழி சேர்ந்தே
ஆனந்தமாவதே போல் பெண் : நலமாக நாமும் சேர்ந்தே
பேரின்பங் காணுவோமே
நலமாக நாமும் சேர்ந்தே
பேரின்பங் காணுவோமே ஆண் : உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால்
யுகமே வினாடியாகும்
பெண் : கவலை பறந்து போகும்
காலம் பொன்னானதாகும் இருவர் : குறையே இல்லாது இன்பம் காண்போம்
வாழ்வே குதூகலந்தான்
வாழ்வே குதூகலந்தான்…… இருவர் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே…..
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம் பெண் : மாங்குயில் பாடும் மயில் ஆடும்
இளமான்கள் ஓடும்
ஆண் : மாமலை ஓரம் இந்த நேரம்
வெகு வேகம் செல்வோம் இருவர் : நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ
நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ
குறையே இல்லாது இன்பங் காண்போம்
வாழ்வே குதூகலந்தான்
வாழ்வே குதூகலந்தான்….. இருவர் : ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே…..
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்
நாமே உலாவுவோம்

Similar Posts