Asai Magan – Paayum Kangalal Song Lyrics

Song: Paayum Kangalal Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Asai Magan


English Version

Singers : P. Leela, V. J. Varma and Chorus
Music by : V. Dakshinamurthy
Female : Paayum kangalaal yaaraiyum velluvaenae

Paaril rambai naanae

Paadum pulli maanae
Chorus : Aa….aa….aa….aa….aa….aa….
Female : Paayum kangalaal yaaraiyum velluvaenae
Female : Ippaaraalum raajan

En thaasaanu thaasan aavaan

Ippaaraalum raajan

En thaasaanu thaasan aavaan

Anbaalae par meedhilae

Paayum kangalaal velluvaen
Chorus : Aa….aa….aa….aa….aa….aa….
Female : Paayum kangalaal velluvaen
Chorus : Kaalil thanga salangai kulunga

Kaigal thaalangal kotti muzhanga

Kaalil thanga salangai kulunga

Kaigal thaalangal kotti muzhanga

Kaalil thanga salangai kulunga

Nindru aadungal aanatha geedhangal paaungal

Oo….oo….oo….oo….Kaalil thanga salangai kulunga
Male : Vennilaaavai polae

Vinn meedhirunthu melae

Than kannaalae azhaiththidum nal sundari yaaro

Vennilaaavai polae

Vinn meedhirunthu melae

Than kannaalae azhaiththidum nal sundari yaaro
Chorus : Thinaththaan

Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro

Chorus : Thinaththaan

Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro

Chorus : Thinaththaan

Male : Sundhari yaaro dhinagara sundhari yaaro
Female : Ooo….ooo…palarullam kavargindra raaniyival

Chorus : Rooba Vaaniyival

Female : Ooo….ooo…palarullam kavargindra raaniyival

Chorus : Rooba Vaaniyival
Male : Devi padhangal pattaalae yogam varum

Chorus : Suga pogam varum

Devi padhangal pattaalae yogam varum

Chorus : Suga pogam varum

Nindru aadungal paadungal thaalangal podungal

Oo…..oo….oo….oo….
Chorus : Kaalil thanga salangai kulunga

Kaigal thaalangal kotti muzhanga

Kaalil thanga salangai kulunga

Kaigal thaalangal kotti muzhanga

Kaalil thanga salangai kulunga
Chorus : ………………………..


Tamil Version

பாடகர்கள் : பி. லீலா, வி. ஜே. வர்மா மற்றும் குழு இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே
பாரில் ரம்பை நானே
பாடும் புள்ளி மானே குழு : ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….. பெண் : பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே.. பெண் : இப்பாராளும் ராஜன்
என் தாஸானு தாஸன் ஆவான்
இப்பாராளும் ராஜன்
என் தாஸானு தாஸன் ஆவான்
அன்பாலே பார் மீதிலே
பாயும் கண்களால் வெல்லுவேன் குழு : ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ….ஆ….. பெண் : பாயும் கண்களால் வெல்லுவேன் குழு : காலில் தங்கச் சலங்கை குலுங்க
கைகள் தாளங்கள் கொட்டி முழங்க
காலில் தங்கச் சலங்கை குலுங்க
கைகள் தாளங்கள் கொட்டி முழங்க
காலில் தங்கச் சலங்கை குலுங்க
நின்று ஆடுங்கள் ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
ஓ…..ஓ…..ஓ…..ஓ….காலில் தங்கச் சலங்கை குலுங்க ஆண் : வெண்ணிலாவைப் போலே
விண் மீதிருந்து மேலே
தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ
வெண்ணிலாவைப் போலே
விண் மீதிருந்து மேலே
தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ குழு : தினத்தான்
ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ
குழு : தினத்தான்
ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ
குழு : தினத்தான்
ஆண் : சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ பெண் : ஓஒ…..ஓ….பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள்
குழு : ரூப வாணியிவள்
பெண் : பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள்
குழு : ரூப வாணியிவள் ஆண் : தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும்
குழு : சுக போகம் வரும்
ஆண் : தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும்
குழு : சுக போகம் வரும்
நின்று ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள்
ஓ…..ஓ…..ஓ…..ஓ…. குழு : காலில் தங்கச் சலங்கை குலுங்க…
கைகள் தாளங்கள் கொட்டி முழங்க
காலில் தங்கச் சலங்கை குலுங்க
கைகள் தாளங்கள் கொட்டி முழங்க
காலில் தங்கச் சலங்கை குலுங்க குழு : ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு
ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு
ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு
ஜிகுஜிகு ஜிகுஜிம் ஜிகுஜிகு ஜிகுஜிம்……..