Asai Magan – Rajave Nalla Rojavai Song Lyrics

Song: Rajave Nalla Rojavai Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Asai Magan


English Version

Singer : P. Leela
Music by : V. Dakshinamurthy
Female : Rajavey nalla rojavai paar

Rajavey nalla rojavai paar

Pon kaalai neram ippoonjolai oram

Pooththirukku unakkae kaaththirukku
Female : Rajavey nalla rojavai paar

Rajavey nalla rojavai paar

Pon kaalai neram ippoonjolai oram

Pooththirukku unakkae kaaththirukku
Female : Vaasamullathu endra pothilum

Vandu thottathu illaiyae

Aasaiyullathu endra pothilum

Yaarum thottathu illaiyae
Female : Nesamulla seemaan

Un ninaivaalae theduthae

Nesamulla seemaan

Un ninaivaalae theduthae

Neegaathu thaenooruthae
Female : Rajavey nalla rojavai paar

Rajavey nalla rojavai paar

Pon kaalai neram ippoonjolai oram

Pooththirukku unakkae kaaththirukku
Female : Pani neeril aadi un paasaththai naaddi

Pani neeril aadi un paasaththai naaddi

Thaniyaaga yaenguthu paaraayingae

Thaniyaaga yaenguthu paaraayingae
Female : Poo vendumaa idhazh thaan vendumaa

Illai thaen vendumaa

Poo vendumaa idhazh thaan vendumaa

Illai thaen vendumaa

Idhil edhu vendumaa

Idhil edhu vendum solvaayae…ae…ae…
Female : Rajavey nalla rojavai paar

Rajavey nalla rojavai paar

Pon kaalai neram ippoonjolai oram

Pooththirukku unakkae kaaththirukku
Female : Rajavey nalla rojavai paar….


Tamil Version

பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு பெண் : வாசமுள்ளது என்ற போதிலும்
வண்டு தொட்டது இல்லையே
ஆசையுள்ளது என்ற போதிலும்
யாரும் தொட்டது இல்லையே பெண் : நேசமுள்ள சீமான்
உன் நினைவாலே தேடுதே
நேசமுள்ள சீமான்
உன் நினைவாலே தேடுதே
நீங்காது தேனூறுதே…… பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு பெண் : பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி
பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி
தனியாக ஏங்குது பாராயிங்கே
தனியாக ஏங்குது பாராயிங்கே பெண் : பூ வேண்டுமா இதழ் தான் வேண்டுமா
இல்லை தேன் வேண்டுமா
பூ வேண்டுமா இதழ் தான் வேண்டுமா
இல்லை தேன் வேண்டுமா
இதில் எது வேண்டும் சொல்வாயே……ஏ…..ஏ….. பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்
பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம்
பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு பெண் : ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்….