Asai Magan – Thaalelo Raja Song Lyrics

Song: Thaalelo Raja Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Asai Magan


English Version

Singer : P. Leela
Music by : V. Dakshinamurthy
Female : Thaalaelo raja en kannae nee vaa

Selvamae ponnaana roja thaalaelo raja
Female : Oo….oo….oo…oo…

Un thanthaithaanae unai thedi varuvaar

Porulellaam tharuvaar

Pon thottil maelae thuyil kolla viduvaar

Vaazhvinpam yaavum peruvaayae inithae…
Female : Thuyar soozhum en vaazhvin irul neenavae

Vennilaa polae nee vaa vaa

Thaalaelo raja……
Female : Thaalaelo raja en kannae nee vaa

Selvamae ponnaana roja thaalaelo raja
Female : Enathaasai kaniyae inaiyillaa manimuththae

Enathaasai kaniyae inaiyillaa manimuththae

Unathaasai mama pol oyaathu kalvi katru

Vaadaa nee pugazh petru

Kaniyoorum thaenae en kali theeravae endrumae

Anbae nee vaa vaa thaalaelo raja……
Female : Thaalaelo raja en kannae nee vaa

Selvamae ponnaana roja thaalaelo raja…


Tamil Version

பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா
செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா…. பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா
செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா…. பெண் : ஓ….ஓ……ஓ…..ஓ……
உன் தந்தைதானே உனைத் தேடி வருவார்
பொருளெல்லாம் தருவார்
பொன் தொட்டில் மேலே துயில் கொள்ள விடுவார்
வாழ்வின்பம் யாவும் பெறுவாயே இனிதே… பெண் : துயர் சூழும் என் வாழ்வின் இருள் நீங்கவே
வெண்ணிலா போலே நீ வா வா
தாலேலோ ராஜா….. பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா
செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா…. பெண் : எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே
எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே
உனதாசை மாமா போல் ஓயாது கல்வி கற்று
வாடா நீ புகழ் பெற்று
கனியூறும் தேனே என் கலி தீரவே என்றுமே
அன்பே நீ வா வா தாலேலோ ராஜா….. பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா
செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா….