Asai Magan – Vanavillena Vandhu Song Lyrics

Song: Vanavillena Vandhu Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Asai Magan


English Version

Singer : Jikki
Music by : V. Dakshinamurthy
Female : Vaanavillena vanthu kadhalin

Varna jalanal kaattinaai

Maasillaatha en ulla veenaiyil

Mouna geedhangal meettinaai
Female : Vaazhvin aanantha pon moolaigalil

Vanthu peroli veesinaai

Vaazhga nee enthan ulla koyilil

Vaazhga vaazhga nee endrumae
Female : Vaana veedhiyil odum meanal

Varna villinai moodumo

Maasillaatha en ulla kottaigal

Mannil vizhunthu mannaagumo
Female : Thenil thointhezhum enthan aasaigal

Theinthu maainthidum kaalamo

Theerumo thuyar maarumo

Ariyaathu en manam yaenguthae


Tamil Version

பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : வானவில்லென வந்து காதலின்
வர்ண ஜாலங்கள் காட்டினாய்
மாசில்லாத என் உள்ள வீணையில்
மௌன கீதங்கள் மீட்டினாய் பெண் : வாழ்வின் ஆனந்தப் பொன் மூலைகளில்
வந்து பேரொளி வீசினாய்
வாழ்க நீ எந்தன் உள்ளக் கோயிலில்
வாழ்க வாழ்க நீ என்றுமே… பெண் : வான வீதியில் ஓடும் மேகங்கள்
வர்ண வில்லினை மூடுமோ
மாசில்லாத என் உள்ளக் கோட்டைகள்
மண்ணில் விழுந்து மண்ணாகுமோ பெண் : தேனில் தோய்ந்தெழும் எந்தன் ஆசைகள்
தேய்ந்து மாய்ந்திடும் காலமோ
தீருமோ துயர் மாறுமோ
அறியாது என் மனம் ஏங்குதே