Asai Magan – Vinaiyale Vandha Theemai Song Lyrics

Song: Vinaiyale Vandha Theemai Song Lyrics

Lyricist: Kuyilan

Movie: Asai Magan


English Version

Singer : Ghantasala
Music by : V. Dakshinamurthy
Male : Vinaiyaalae….ae…ae…ae….vantha theemai

Thanai ninainthae novathaeno
Male : Vinaiyaalae vantha thaeemai

Thanai ninainthae novathaeno

Vinaiyaalae vantha thaeemai

Thanai ninainthae novathaeno
Male : Azhuvathaale aavathenna…aa…aa…aa…

Azhuvathaale aavathenna…

Andru seitha vinaiyaalae
Male : Vinaiyaalae vantha thaeemai

Thanai ninainthae novathaeno
Male : Alavu meriya anbu seithanai

Amuthamae visham aagi vittathu

Adhanai neeyum arigilaayo….
Male : Vinaiyaalae vantha thaeemai

Thanai ninainthae novathaeno
Male : Kalippudanae thaalaattiyae

Karunaiyodu paaloottiyae

Kannin mani polae

Iravu pagal kaaththu vantha maganivano
Male : Nanmai enum nalla vidhaiyaalae

Thaayae nee un maganai uruvaakkavillaiyae

Nanmai enum nalla vidhaiyaalae

Thaayae nee un maganai uruvaakkavillaiyae
Male : Theemai enum neeroottri paapamaam eru vaiththae

Thaaimai enum peranbu oliyinaalae valaththae

Nanmagal anugaathu veliyum thaanaagi

Nee kaaththu vanthathin palanitho thaayae

Nee seithathaal vantha vinaiyae….


Tamil Version

பாடகர் : கண்டசாலா இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி ஆண் : வினையாலே….ஏ….ஏ….ஏ…….வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ ஆண் : வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ
வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ ஆண் : அழுவதாலே ஆவதென்ன….ஆ….ஆ….ஆ…..
அழுவதாலே ஆவதென்ன
அன்று செய்த வினையாலே ஆண் : வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ ஆண் : அளவு மீறிய அன்பு செய்தனை
அமுதமே விஷம் ஆகி விட்டது
அதனை நீயும் அறிகிலாயோ…… ஆண் : வினையாலே வந்த தீமை
தனை நினைந்தே நோவதேனோ ஆண் : களிப்புடனே தாலாட்டியே
கருணையோடு பாலூட்டியே
கண்ணின் மணி போலே
இரவு பகல் காத்து வந்த மகனிவனோ ஆண் : நன்மையெனும் நல்ல விதையாலே
தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே
நன்மையெனும் நல்ல விதையாலே
தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே ஆண் : தீமையெனும் நீரூற்றி பாபமாம் எரு வைத்தே
தாய்மையெனும் பேரன்பு ஒளியினாலே வளர்த்தே
நன்மைகள் அணுகாது வேலியும் தானாகி
நீ காத்து வந்ததின் பலனிதோ தாயே
நீ செய்ததால் வந்த வினையே…..