Asha – Kalyanam Mudinja Kacheri Song Lyrics

Song: Kalyanam Mudinja Kacheri Song Lyrics

Lyricist: Vaali

Movie: Asha


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram
Music by : K. V. Mahadevan
Male : Kalyaanam mudinjaa kacherithaan

Kacheri vachchaakkaa kondaattamthaan

Mun paattu naan paada pin paattu nee paada

Innaalum ennaalum kummaalamthaan
Male : Kalyaanam mudinjaa kacherithaan

Kacheri vachchaakkaa kondaattamthaan

Mun paattu naan paada pin paattu nee paada

Innaalum ennaalum kummaalamthaan
Female : Raagaththil naanenna moganamaa

Nadu raaththiri paadura keerththanamaa

Raagaththil naanenna moganamaa

Nadu raaththiri paadura keerththanamaa
Female : Thegaththil thaalangal piranthidumaa

Shuruthi saerththida naanenna miruthangammaa

Male : Mheemm

Female : Thegaththil thaalangal piranthidumaa

Shuruthi saerththida naanenna miruthangammaa
Female : Ondralla rendalla ennendru naan solla

Unnaasai ennaasai orraayiram

Ondralla rendalla ennendru naan solla

Unnaasai ennaasai orraayiram
Female : Kalyaanam mudinjaa kacherithaan

Male : Hmmm….

Female : Kacheri vachchaakkaa kondaattamthaan

Male : Hmmm….

Female : Mun paattu naan paada pin paattu nee paada

Innaalum ennaalum kummaalamthaan
Male : Aarambamaagattum sangamamae

En maarbinil saerattum kungumamae

Aarambamaagattum sangamamae

En maarbinil saerattum kungumamae
Male : Aayiram iravugal madi melae vanthu

Aadadi nee oru kodi polae

Aayiram iravugal madi melae vanthu

Aadadi nee oru kodi polae
Female : Menmelum nee kona mudiyaamal naan kenja

En paaddu ammaadi ennaavatho

Male : Hahaah

Female : Menmelum nee kona mudiyaamal naan kenja

En paaddu ammaadi ennaavatho
Male : Kalyaanam mudinjaa kacherithaan

Female : Aha….kacheri vachchaakkaa kondaattamthaan

Male : Mun paattu naan paada pin paattu nee paada

Female : Innaalum ennaalum kummaalamthaan
Male : Laala laallaa laa

Female : Laala laallaa laa

Male : Laallaa laallaa

Female : Laallaa laallaa

Both : Laallaa laalala laal

Laallaa laalala laal

Laallaa laalala laal…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் பெண் : ராகத்தில் நானென்ன மோகனமா
நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா
ராகத்தில் நானென்ன மோகனமா
நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா பெண் : தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா
ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா
ஆண் : ம்ஹீம்ம்
பெண் : தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா
ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா பெண் : ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல
உன்னாசை என்னாசை ஓராயிரம்……..
ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல
உன்னாசை என்னாசை ஓராயிரம்…….. பெண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
ஆண் : ஹ்ம்ம்……
பெண் : கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
ஆண் : ஹ்ம்ம்……
பெண் : முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் ஆண் : ஆரம்பமாகட்டும் சங்கமமே
என் மார்பினில் சேரட்டும் குங்குமமே
ஆரம்பமாகட்டும் சங்கமமே
என் மார்பினில் சேரட்டும் குங்குமமே ஆண் : ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து
ஆடடி நீ ஒரு கொடி போலே
ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து
ஆடடி நீ ஒரு கொடி போலே பெண் : மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச
என் பாடு அம்மாடி என்னாவதோ…..
ஆண் : ஹஹாஹ்
பெண் : மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச
என் பாடு அம்மாடி என்னாவதோ….. ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான்
பெண் : அஹ…..கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான்
ஆண் : முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட
பெண் : இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் ஆண் : லால லால்லா லா
பெண் : லால லால்லா லா
ஆண் : லால்லா லால்லா
பெண் : லால்லா லால்லா
இருவர் : லால்லா லாலல லால்……….
லால்லா லாலல லால்……….
லால்லா லாலல லால்……….

Similar Posts