Asha – Maaligai Aanalum (Female) Song Lyrics

Song: Maaligai Aanalum (Female) Song Lyrics

Lyricist: Vaali

Movie: Asha


English Version

Singer : Vani Jayram
Music by : K. V. Mahadevan
Female : Maaligai aanaalum malarvanam aanaalum

Janagi ramanin pinnodu

En jaadhagam eppothum unnodu
Female : Maaligai aanaalum malarvanam aanaalum

Janagi ramanin pinnodu

En jaadhagam eppothum unnodu
Female : Andril rendu koodu

Katti uravu kollum

Antha ennam iravil vanthu

Ennai kollum
Female : Andril rendu koodu

Katti uravu kollum

Antha ennam iravil vanthu

Ennai kollum
Female : Eththanai jenmam undu

Eppavum sontham undu

Ovvoru kaalanthorum

Naanum neeyum vaazhvathundu
Female : Maaligai aanaalum malarvanam aanaalum

Janagi ramanin pinnodu

En jaadhagam eppothum unnodu


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்….
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : அன்றில் ரெண்டு கூடு
கட்டி உறவு கொள்ளும்
அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும் பெண் : அன்றில் ரெண்டு கூடு
கட்டி உறவு கொள்ளும்
அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும் பெண் : எத்தனை ஜென்மம் உண்டு
எப்பவும் சொந்தம் உண்டு
ஒவ்வொரு காலந்தோறும்
நானும் நீயும் வாழ்வதுண்டு……… பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்….
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு