Asha – Maaligai Aanalum Malarvanam Song Lyrics

Song: Maaligai Aanalum Malarvanam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Asha


English Version

Singers : Vani Jayram and K. J. Jesudass
Music by : K. V. Mahadevan
Female : Lala laa lala laa lala laa laalaa laa
Female : Maaligai aanaalum malarvanam aanaalum

Janagi ramanin pinnodu

En jaadhagam eppothum unnodu
Female : Maaligai aanaalum malarvanam aanaalum

Janagi ramanin pinnodu

En jaadhagam eppothum unnodu
Male : Maaligai aanaalum malarvanam aanaalum

Janagi ramanin pinnodu

En jaadhagam eppothum unnodu
Female : Unnai kanda naatkal

Thottu urakkamillai

Male : Unnaiyandri veru

Ennam enakkumillai
Female : Unnai kanda naatkal

Thottu urakkamillai

Male : Unnaiyandri veru

Ennam enakkumillai
Female : Ennuyir unnai suttrum

Male : En manam unnai pattrum

Female : Ennuyir unnai suttrum

Male : En manam unnai pattrum

Female : Ullaththai kettu kettu

Vaangi kollum aana mattum
Male : Maaligai aanaalum malarvanam aanaalum

Female : Janagi ramanin pinnodu

Male : En jaadhagam eppothum unnodu
Male : Andril rendu koodu katti

Uravu kollum

Female : Antha ennam iravil vanthu

Ennai kollum
Male : Andril rendu koodu katti

Uravu kollum

Female : Antha ennam iravil vanthu

Ennai kollum
Male : Eththanai jenmam undu

Female : Eppavum sontham undu

Male : Eththanai jenmam undu

Female : Eppavum sontham undu

Male : Ovvoru kaalanthorum

Naanum neeyum vaazhvathundu…
Female : Maaligai aanaalum malarvanam aanaalum

Male : Janagi ramanin pinnodu

Female : En jaadhagam eppothum unnodu
Male : ………………

Female : ………………


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : லல லா லல லா லல லா லாலா லா பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு ஆண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு பெண் : உன்னைக் கண்ட நாட்கள்
தொட்டு உறக்கமில்லை
ஆண் : உன்னையன்றி வேறு
எண்ணம் எனக்குமில்லை பெண் : உன்னைக் கண்ட நாட்கள்
தொட்டு உறக்கமில்லை
ஆண் : உன்னையன்றி வேறு
எண்ணம் எனக்குமில்லை பெண் : என்னுயிர் உன்னை சுற்றும்
ஆண் : என் மனம் உன்னை பற்றும்
பெண் : என்னுயிர் உன்னை சுற்றும்
ஆண் : என் மனம் உன்னை பற்றும்
பெண் : உள்ளத்தை கேட்டு கேட்டு
வாங்கிக் கொள்ளும் ஆன மட்டும்…… ஆண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
பெண் : ஜானகி ராமனின் பின்னோடு
ஆண் : என் ஜாதகம் எப்போதும் உன்னோடு ஆண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி
உறவு கொள்ளும்
பெண் : அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும் ஆண் : அன்றில் ரெண்டு கூடு கட்டி
உறவு கொள்ளும்
பெண் : அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும் ஆண் : எத்தனை ஜென்மம் உண்டு
பெண் : எப்பவும் சொந்தம் உண்டு
ஆண் : எத்தனை ஜென்மம் உண்டு
பெண் : எப்பவும் சொந்தம் உண்டு
ஆண் : ஒவ்வொரு காலந்தோறும்
நானும் நீயும் வாழ்வதுண்டு………. பெண் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஆண் : ஜானகி ராமனின் பின்னோடு
பெண் : என் ஜாதகம் எப்போதும் உன்னோடு ஆண் : …………………………..
பெண் : ………………………….