Asha – Vaa Vaa Thalaiva Song Lyrics

Song: Vaa Vaa Thalaiva Song Lyrics

Lyricist: Vaali

Movie: Asha


English Version

Singer : Vani Jayram
Music by : K. V. Mahadevan
Female : Vaa vaa thalaivaa edhirpaarththaen

Vaa vaa thalaivaa edhirpaarththaen

Intha veenaiyil unakkaena shuruthi saerththaen
Female : Vaa vaa thalaivaa edhirpaarththaen…

Intha veenaiyil unakkaena shuruthi saerththaen
Female : Vaa vaa thalaivaa edhirpaarththaen…
Female : Meettaathiruntha veenai idhu

Meettaathiruntha veenai idhu

Indru meettugiraen dheiva aanai idhu
Female : Vaa vaa thalaivaa edhirpaarththaen…
Female : Vaazha vanthaen intha vaasalai thedi

Maalaiyudan thirumaangalayam soodi

Naanirunthaen nalla naayagan kooda

Nee ninaiththaai oru naadagam aada

Ninaiththathu polae nadaththiya paavi

Needhaan needhaan therinthathaiyaa
Female : Vaa vaa thalaivaa edhirpaarththaen…
Female : Yaararivaar andru naan patta paadu

Vaerinilae sudu neer vittapodhu

Koodu vittu andru ponathu aavi

Pona pinnaal ini naanoru devi

Iruttinil vaazhum tharumangal yaavum

Velichcham kaanum velaiyidhu
Female : Mannil paranthu vinnil paranthu

Kannil padaamal irunthaen

Thottum thodaamal pattum padaamal

Vittum vidaamal thodarnthaen
Female : Ovvoru naazhiyum thudiththaen

Urakkam illamal thaviththaen

Ovvoru naazhiyum thudiththaen

Urakkam illamal thaviththaen
Female : Pandiyan sabaiyil needhiyai ketta

Paththini dheivam kannagi naan

Kaalam idhuthaan neram idhuthaan
Female : Vaa vaa thalaivaa nee vaa….

Vaa vaa thalaivaa edhirpaarththaen…


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்
இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன் பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்….
இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன் பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்…. பெண் : மீட்டாதிருந்த வீணை இது
மீட்டாதிருந்த வீணை இது
இன்று மீட்டுகிறேன் தெய்வ ஆணை இது….. பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்…. பெண் : வாழ வந்தேன் இந்த வாசலை தேடி
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி
நானிருந்தேன் நல்ல நாயகன் கூட
நீ நினைத்தாய் ஒரு நாடகம் ஆட
நினைத்தது போலே நடத்திய பாவி
நீதான் நீதான் தெரிந்ததய்யா பெண் : வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்….. பெண் : யாரறிவார் அன்று நான் பட்ட பாடு
வேரினிலே சுடு நீர் விட்டபோது
கூடு விட்டு அன்று போனது ஆவி
போன பின்னால் இனி நானொரு தேவி
இருட்டினில் வாழும் தருமங்கள் யாவும்
வெளிச்சம் காணும் வேளையிது பெண் : மண்ணில் பிறந்து விண்ணில் பறந்து
கண்ணில் படாமல் இருந்தேன்
தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்
விட்டும் விடாமல் தொடர்ந்தேன் பெண் : ஒவ்வொரு நாழியும் துடித்தேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன்
ஒவ்வொரு நாழியும் துடித்தேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன் பெண் : பாண்டியன் சபையில் நீதியை கேட்ட
பத்தினி தெய்வம் கண்ணகி நான்
காலம் இதுதான் நேரம் இதுதான் பெண் : வா வா தலைவா நீ வா………
வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்……