Asthivaram – Annan Alla Thanthai Song Lyrics

Song: Annan Alla Thanthai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Asthivaram


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Female : Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa
Female : Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa
Female : Paavangal seithaal angae

Pollaatha kaikaeyi

Pazhiyellaam kandaal ingae

Poongodhai vaithegi
Female : Vithiyendru ennikkondaan

Raguraaman annaalil

Vellaatho dharmam endraan

Vendraanae pinnaalil

Meendum oru mannan ena

Thondrum nilai kaanalaam
Female : Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa
Female : Kattil kondu vanthaayae

Thottil kondu vanthaeno

Kollai selvam thanthaayae

Pillai selvam thanthaeno
Female : Kattil kondu vanthaayae

Thottil kondu vanthaeno

Kollai selvam thanthaayae

Pillai selvam thanthaeno
Female : Aanaalum ennai ingu

Thaalaatta seithaayae

Aanaalum ennai ingu

Thaalaatta seithaayae

Anbaana thambikkennai

Thaayaakki vaiththaayae
Female : Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa
Female : Thanneeril theerum thaagam

Kanneeril theerathu

Panneeril aadum poovum

Venneeril aadaathu
Female : Unnaalae vaazhum jeevan

Thannaalae vaazhaathu

Ondralla jenmam kodi

Neeyindri naanaethu

Neeraagavum peraagavum naan

Kandathu unnaiththaan
Female : Annan alla thanthai endraan

Anni alla annai endraan

Pillaikku thanthai ullam puriyaathathaa

Ullangal ondraiyondru ariyaathathaa


Tamil Version

பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான்
அண்ணி அல்ல அன்னை என்றான்
பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா
உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான்
அண்ணி அல்ல அன்னை என்றான்
பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா
உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா பெண் : பாவங்கள் செய்தாள் அங்கே
பொல்லாத கைகேயி
பழியெல்லாம் கண்டாள் இங்கே
பூங்கோதை வைதேகி பெண் : விதியென்று எண்ணிக்கொண்டான்
ரகுராமன் அந்நாளில்
வெல்லாதோ தர்மம் என்றான்
வென்றானே பின்னாளில்
மீண்டும் ஒரு மன்னன் என
தோன்றும் நிலைக் காணலாம்…… பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான்
அண்ணி அல்ல அன்னை என்றான்
பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா
உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா பெண் : கட்டில் கொண்டு வந்தாயே
தொட்டில் கொண்டு வந்தேனோ
கொள்ளைச் செல்வம் தந்தாயே
பிள்ளைச் செல்வம் தந்தேனோ பெண் : கட்டில் கொண்டு வந்தாயே
தொட்டில் கொண்டு வந்தேனோ
கொள்ளைச் செல்வம் தந்தாயே
பிள்ளைச் செல்வம் தந்தேனோ பெண் : ஆனாலும் என்னை இங்கு
தாலாட்ட செய்தாயே
ஆனாலும் என்னை இங்கு
தாலாட்ட செய்தாயே
அன்பான தம்பிக்கென்னை
தாயாக்கி வைத்தாயே….. பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான்
அண்ணி அல்ல அன்னை என்றான்
பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா
உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா பெண் : தண்ணீரில் தீரும் தாகம்
கண்ணீரில் தீராது
பன்னீரில் ஆடும் பூவும்
வெந்நீரில் ஆடாது பெண் : உன்னாலே வாழும் ஜீவன்
தன்னாலே வாழாது
ஒன்றல்ல ஜென்மம் கோடி
நீயின்றி நானேது
நீராகவும் பேராகவும் நான்
கண்டது உன்னைத்தான்…… பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான்
அண்ணி அல்ல அன்னை என்றான்
பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா
உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா