Asthivaram – Ennenna Venuminnu Kelunga Song Lyrics

Song: Ennenna Venuminnu Kelunga Song Lyrics

Lyricist: Vaali

Movie: Asthivaram


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : Ennenna venuminnu kelunga

Ellaamae ungalukku thaanunga

Kannalla en kannalla

Kobathaabam yaenunga…..
Female : Ennenna venuminnu kelunga

Ellaamae ungalukku thaanunga

Kannalla en kannalla

Kobathaabam yaenunga…..
Female : Pattu meththai virichchaen

Malligaiyai thelichchaen

Palliyarai manamanakka

Pattu meththai virichchaen

Malligaiyai thelichchaen

Palliyarai manamanakka
Female : Panneerum javvaathum

Onnodu onnaagum neramthaan

Kozhi ezhuppum kaalai varaikkum

Kooda irukkum intha mayakkam
Female : Ennenna venuminnu kelunga

Ellaamae ungalukku thaanunga

Kannalla en kannalla

Kobathaabam yaenunga…..
Female : Kattupattu nadappaen kaaladiyil kidappaen

Kannan manam kilukilukka oho oho

Kattupattu nadappaen kaaladiyil kidappaen

Kannan manam kilukilukka
Female : Sangeetham santhosam sallaapam

Kondaadum aasaithaan

Aasai vazhiyae osai pirakkum

Osai piranthaal ullam silirkkum
Female : Ennenna venuminnu kelunga

Ellaamae ungalukku thaanunga

Kannalla en kannalla

Kobathaabam yaenunga…..
Female : Chinna chinna manasu romba romba ilasu

Enni enni kodhichchirukku

Chinna chinna manasu romba romba ilasu

Enni enni kodhichchirukku
Female : Thottaalum pattaalum

Thannaalae undaagum mogamthaan

Paalum irukka thaenum irukka

Naalum kodukka naanum irukka…
Female : Ennenna venuminnu kelunga

Ellaamae ungalukku thaanunga

Kannalla en kannalla

Kobathaabam yaenunga…..


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க
எல்லாமே உங்களுக்கு தானுங்க
கண்ணல்ல என் கண்ணல்ல
கோபதாபம் ஏனுங்க…… பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க
எல்லாமே உங்களுக்கு தானுங்க
கண்ணல்ல என் கண்ணல்ல
கோபதாபம் ஏனுங்க…… பெண் : பட்டு மெத்தை விரிச்சேன்
மல்லிகையை தெளிச்சேன்
பள்ளியறை மணமணக்க
பட்டு மெத்தை விரிச்சேன்
மல்லிகையை தெளிச்சேன்
பள்ளியறை மணமணக்க பெண் : பன்னீரும் ஜவ்வாதும்
ஒன்னோடு ஒண்ணாகும் நேரம்தான்
கோழி எழுப்பும் காலை வரைக்கும்
கூட இருக்கும் இந்த மயக்கம் பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க
எல்லாமே உங்களுக்கு தானுங்க
கண்ணல்ல என் கண்ணல்ல
கோபதாபம் ஏனுங்க…… பெண் : கட்டுப்பட்டு நடப்பேன் காலடியில் கிடப்பேன்
கண்ணன் மனம் கிளுகிளுக்க ஓஹோ ஓஹோ
கட்டுப்பட்டு நடப்பேன் காலடியில் கிடப்பேன்
கண்ணன் மனம் கிளுகிளுக்க பெண் : சங்கீதம் சந்தோசம் சல்லாபம்
கொண்டாடும் ஆசைதான்
ஆசை வழியே ஓசை பிறக்கும்
ஓசை பிறந்தால் உள்ளம் சிலிர்க்கும் பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க
எல்லாமே உங்களுக்கு தானுங்க
கண்ணல்ல என் கண்ணல்ல
கோபதாபம் ஏனுங்க…… பெண் : சின்ன சின்ன மனசு ரொம்ப ரொம்ப இளசு
எண்ணி எண்ணி கொதிச்சிருக்கு
சின்ன சின்ன மனசு ரொம்ப ரொம்ப இளசு
எண்ணி எண்ணி கொதிச்சிருக்கு பெண் : தொட்டாலும் பட்டாலும்
தன்னாலே உண்டாகும் மோகம்தான்
பாலும் இருக்க தேனும் இருக்க
நாலும் கொடுக்க நானும் இருக்க……. பெண் : என்னென்ன வேணுமின்னு கேளுங்க
எல்லாமே உங்களுக்கு தானுங்க
கண்ணல்ல என் கண்ணல்ல
கோபதாபம் ஏனுங்க……