Asthivaram – Punnagai Minnidum Arasi Song Lyrics

Song: Punnagai Minnidum Arasi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Asthivaram


English Version

Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : Shankar Ganesh
Male : Punnagai minnidum arasi

Nalla punniyam panniya thalaivi

Punnagai minnidum arasi

Nalla punniyam panniya thalaivi
Male : Ival pol intha penn vaazhga

Imai thaen malar kannaaga

Ival pol intha penn vaazhga

Imai thaen malar kannaaga

Manjalodu mangala kungumam

Ponmagal kondaada….
Female : Anbilum panbilum thangam

Pirar inbaththai ennidum nenjam

Anbilum panbilum thangam

Pirar inbaththai ennidum nenjam
Female : Ivar pol thambi nee vaazhga

Inaiththaen iru kannaaga

Ivar pol thambi nee vaazhga

Inaiththaen iru kannaaga

Sonthangalil paasamum nesamum

Kaaviyam endraaga
Male : Punnagai minnidum arasi

Nalla punniyam panniya thalaivi

Female : Anbilum panbilum thangam

Pirar inbaththai ennidum nenjam
Female : Yaerai pidiththavan yaettram peruvathu

Paanai pidiththaval panpaalae

Male : Kodi irunthaalum konjam irunthaalum

Koodi irukkanum anbaalae
Female : Anbu ennum poovaalae

Katti vaiththa poomaalai

Male : Vannam kondu vaadaamal

Minnugindra ponmaalai
Female : Anbilum panbilum thangam

Pirar inbaththai ennidum nenjam

Male : Punnagai minnidum arasi

Nalla punniyam panniya thalaivi
Male : Mooththa uravugal koorum arivurai

Yaettru nadappathu panpaadu

Female : Koottu kudumpaththin kootti pirikkaamal

Kaaththu kidappathu penn paadu
Male : Mooththa uravugal koorum arivurai

Yaettru nadappathu panpaadu

Female : Koottu kudumpaththin kootti pirikkaamal

Kaaththu kidappathu penn paadu
Male : Suttrangalai eppothum

Kuttram sollakoodaathu

Female : Sakkarangal illaamal

Vandi mattu odaathu
Male : Punnagai minnidum arasi

Nalla punniyam panniya thalaivi

Female : Anbilum panbilum thangam

Pirar inbaththai ennidum nenjam
Male : Maalai koduththavan thaali mudiththavan

Thevai arinthaval pendaatti

Female : Kaalam muzhuvathum kooda nadakkaiyil

Kondavanae kaikkaatti
Male : Maalai koduththavan thaali mudiththavan

Thevai arinthaval pendaatti

Female : Kaalam muzhuvathum kooda nadakkaiyil

Kondavanae kaikkaatti
Male : Nalla makkal thaayaaga naayagiyae nee vaazhga

Female : Naayagiyae neengaamal naayaganae nee vaazhga
Male : Punnagai minnidum arasi

Nalla punniyam panniya thalaivi
Male : Ival pol intha penn vaazhga

Imai thaen malar kannaaga

Manjalodu mangala kungumam

Ponmagal kondaada….
Female : Anbilum panbilum thangam

Pirar inbaththai ennidum nenjam
Female : Ivar pol thambi nee vaazhga

Inaiththaen iru kannaaga

Sonthangalil paasamum nesamum

Kaaviyam endraaga….


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி ஆண் : இவள் போல் இந்த பெண் வாழ்க
இமைத் தேன் மலர் கண்ணாக
இவள் போல் இந்த பெண் வாழ்க
இமைத் தேன் மலர் கண்ணாக
மஞ்சளோடு மங்கல குங்குமம்
பொன்மகள் கொண்டாட….. பெண் : அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம் பெண் : இவர் போல் தம்பி நீ வாழ்க
இணைத்தேன் இரு கண்ணாக
இவர் போல் தம்பி நீ வாழ்க
இணைத்தேன் இரு கண்ணாக
சொந்தங்களில் பாசமும் நேசமும்
காவியம் என்றாக……. ஆண் : புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
பெண் : அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம் பெண் : ஏரைப் பிடித்தவன் ஏற்றம் பெறுவது
பானை பிடித்தவள் பண்பாலே
ஆண் : கோடி இருந்தாலும் கொஞ்சம் இருந்தாலும்
கூடி இருக்கணும் அன்பாலே பெண் : அன்பு என்னும் பூவாலே
கட்டி வைத்த பூமாலை
ஆண் : வண்ணம் கொண்டு வாடாமல்
மின்னுகின்ற பொன்மாலை…… பெண் : அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்
ஆண் : புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி ஆண் : மூத்த உறவுகள் கூறும் அறிவுரை
ஏற்று நடப்பது பண்பாடு
பெண் : கூட்டுக் குடும்பத்தின் கூட்டிப் பிரிக்காமல்
காத்துக் கிடப்பது பெண் பாடு ஆண் : மூத்த உறவுகள் கூறும் அறிவுரை
ஏற்று நடப்பது பண்பாடு
பெண் : கூட்டுக் குடும்பத்தின் கூட்டிப் பிரிக்காமல்
காத்துக் கிடப்பது பெண் பாடு ஆண் : சுற்றங்களை எப்போதும்
குற்றம் சொல்லக்கூடாது
பெண் : சக்கரங்கள் இல்லாமல்
வண்டி மட்டும் ஓடாது ஆண் : புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
பெண் : அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம் ஆண் : மாலை கொடுத்தவன் தாலி முடித்தவன்
தேவை அறிந்தவள் பெண்டாட்டி
பெண் : காலம் முழுவதும் கூட நடக்கையில்
கொண்டவனே கைக்காட்டி ஆண் : மாலை கொடுத்தவன் தாலி முடித்தவன்
தேவை அறிந்தவள் பெண்டாட்டி
பெண் : காலம் முழுவதும் கூட நடக்கையில்
கொண்டவனே கைக்காட்டி ஆண் : நல்ல மக்கள் தாயாக நாயகியே நீ வாழ்க
பெண் : நாயகியை நீங்காமல் நாயகனே நீ வாழ்க ஆண் : புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி ஆண் : இவள் போல் இந்த பெண் வாழ்க
இமைத் தேன் மலர் கண்ணாக
மஞ்சளோடு மங்கல குங்குமம்
பொன்மகள் கொண்டாட….. பெண் : அன்பிலும் பண்பிலும் தங்கம்
பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம் பெண் : இவர் போல் தம்பி நீ வாழ்க
இணைத்தேன் இரு கண்ணாக
சொந்தங்களில் பாசமும் நேசமும்
காவியம் என்றாக…….

Similar Posts