Athaivida Ragasiyam – Endha Kadai Selai Song Lyrics

Song: Endha Kadai Selai Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Athaivida Ragasiyam


English Version

Singers : P. Susheela and Chorus
Music by : Shankar Ganesh
Chorus : Entha kadai selai intha ponnu udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Entha kadai selai intha ponnu udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae
Female : Kaanjanaa ranjana moganaa saarathaa

Vishayam idhula irukku veliyae sollattumaa
Chorus : Hae hae entha kadai saelai

Intha ponnu udal melae

Izukkuthammaa aala idhu entha panaththaalae
Female : Ponnu paarvaikku poongodi polae

Ponaa aayiram aayiram sela

Ponnu paarvaikku poongodi polae

Ponaa aayiram aayiram sela
Female : Ragasiyam engeyo dhisayam yaedhedho

Avalukku ennadi udal oru kannaadi

Paruvam uruvam azhagu palakodi roopaa
Chorus : Entha kadai selai intha ponnu udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae
Female : Kaajana ranjanaa moganaa saarathaa

Vishayam idhula irukku veliyae sollattumaa
Chorus : Hae hae entha kadai selai

Intha ponnu udal melae udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae
Female : …………….
Female : Mangai pangajam veesidum veechchu

Maanam ponaval pesidum pechchu

Mangai pangajam veesidum veechchu

Maanam ponaval pesidum pechchu
Female : Gowravam pogaamal vaazhum vazhiyundu

Aayiram pudhu selai vaangavum vagaiyundu

Arivum thiranum irunthaa palakodi roopaa
Female : Kaajana ranjanaa moganaa saarathaa

Vishayam idhula irukku veliyae sollattumaa
Chorus : Hae hae entha kadai selai

Intha ponnu udal melae udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae
Female : Pengal velaikku pogindra kaalam

Nalla velaigal naattil yaeralam

Pengal velaikku pogindra kaalam

Nalla velaigal naattil yaeralam
Female : Udalin undaana kalaiyinai kondaadu

Pudhu vazhi kandaalae thunivudan nadai podu

Ulagam madhikkum perumai adhuthaandi vaazhkkai
Female : Kaajana ranjanaa moganaa saarathaa

Vishayam idhula irukku veliyae sollattumaa
Chorus : Hae hae entha kadai selai

Intha ponnu udal melae udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae
Female : Entha kadai selai

Intha ponnu udal melae udal melae

Izhukkuthammaa aala idhu entha panaththaalae


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே
எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே பெண் : காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா
விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா குழு : ஹே ஹே எந்த கடை சேலை
இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே பெண் : பொண்ணு பார்வைக்கு பூங்கொடி போலே
போனா ஆயிரம் ஆயிரம் சேல
பொண்ணு பார்வைக்கு பூங்கொடி போலே
போனா ஆயிரம் ஆயிரம் சேல பெண் : ரகசியம் எங்கேயோ அதிசயம் ஏதேதோ
அவளுக்கு என்னடி உடல் ஒரு கண்ணாடி
பருவம் உருவம் அழகு பலகோடி ரூபா குழு : எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே பெண் : காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா
விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா குழு : ஹே ஹே எந்த கடை சேலை
இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே பெண் : …………………….. பெண் : மங்கை பங்கஜம் வீசிடும் வீச்சு
மானம் போனவள் பேசிடும் பேச்சு
மங்கை பங்கஜம் வீசிடும் வீச்சு
மானம் போனவள் பேசிடும் பேச்சு பெண் : கௌரவம் போகாமல் வாழும் வழியுண்டு
ஆயிரம் புது சேலை வாங்கவும் வகையுண்டு
அறிவும் திறனும் இருந்தா பலகோடி ரூபா பெண் : காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா
விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா குழு : ஹேய் ஹேய் எந்த கடை சேலை
இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே பெண் : பெண்கள் வேலைக்கு போகின்ற காலம்
நல்ல வேலைகள் நாட்டில் ஏராளம்
பெண்கள் வேலைக்கு போகின்ற காலம்
நல்ல வேலைகள் நாட்டில் ஏராளம் பெண் : உடலின் உண்டான கலையினை கொண்டாடு
புது வழி கண்டாலே துணிவுடன் நடை போடு
உலகம் மதிக்கும் பெருமை அதுதான்டி வாழ்க்கை பெண் : காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா
விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா குழு : ஹேய் ஹேய் எந்த கடை சேலை
இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே பெண் : எந்த கடை சேலை
இந்த பொண்ணு உடல் மேலே
இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

Similar Posts