Athaivida Ragasiyam – Hare Gopala Srihari Madhava Song Lyrics

Song: Hare Gopala Srihari Madhava Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Athaivida Ragasiyam


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Female : Harae gobala srihari maadhavaa

Harae gobala srihari maadhavaa

Andru paanjaali maanam kaaththavan neeyae

Bharatham poi solluma kannaa
Female : Harae gobala srihari maadhavaa

Andru paanjaali maanam kaaththavan neeyae

Bharatham poi solluma kannaa
Female : Harae gobala srihari maadhavaa
Female : Gobiyar selaiyai thirudiya kalvan

Gogula kannan allavaa…aa…

Komaala meniyai paavanai seithavan

Yaathava kannan allavaa….aa….
Female : Gowravar sabaiyilae aadaiyai thanthavan

Bhagavaan kannan allavaa

Kadavul manithanaa manithan kadavulaa

Kannaa unakku sollavaa

Kannaa unakku sollavaa
Female : Harae gobala srihari maadhavaa
Female : Enna un aasaiyo enna un thevaiyo

Ennidam nee ketkalaam

Ennaiyum rathaiyum ennum maadhavaa

Ennaiyum rathaiyum ennum maadhavaa

Edhanaiyum nee paarkkalaam
Female : Pon ezhil meniyai pugazhperum deviyai

Bhoomiyil nee kaakkalaam

Bodhaiyil solvathum geedhaiyil sonnathum

Ondrena nee kaattalaam

Ondrena nee kaattalaam
Female : Harae gobala srihari maadhavaa
Female : Iravil veenai shuruthiyai meettu

Ilamaiyin isai ketkalaam

Uravin sugaththil ulagaththai kaattu

Urasava porul kaanalaam
Female : Paruva nilaavai un megaththil moodu

Bharatha kadhai paadalaam

Bharatha kadhai paadalaam

Paavam oruththiyin vaazhvin kaakka

Paavam thavam aagalaam…aa

Paavam thavam aagalaam…..


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா
ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா
அன்று பாஞ்சாலி மானம் காத்தவன் நீயே
பாரதம் பொய் சொல்லுமா கண்ணா பெண் : ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா
அன்று பாஞ்சாலி மானம் காத்தவன் நீயே
பாரதம் பொய் சொல்லுமா கண்ணா பெண் : ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா பெண் : கோபியர் சேலையைத் திருடிய கள்வன்
கோகுலக் கண்ணன் அல்லவா….ஆ….
கோமள மேனியைப் பாவனை செய்தவன்
யாதவக் கண்ணன் அல்லவா…..ஆ….. பெண் : கௌரவர் சபையிலே ஆடையைத் தந்தவன்
பகவான் கண்ணன் அல்லவா
கடவுள் மனிதனா மனிதன் கடவுளா
கண்ணா உனக்குச் சொல்லவா
கண்ணா உனக்குச் சொல்லவா பெண் : ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா பெண் : என்ன உன் ஆசையோ என்ன உன் தேவையோ
என்னிடம் நீ கேட்கலாம்
என்னையும் ராதையை எண்ணும் மாதவா
என்னையும் ராதையை எண்ணும் மாதவா
எதனையும் நீ பார்க்கலாம் பெண் : பொன் எழில் மேனியைப் புகழ்பெறும் தேவியைப்
பூமியில் நீ காக்கலாம்
போதையில் சொல்வதும் கீதையில் சொன்னதும்
ஒன்றென நீ காட்டலாம்
ஒன்றென நீ காட்டலாம் பெண் : ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா பெண் : இரவில் வீணை சுருதியை மீட்டு
இளமையின் இசை கேட்கலாம்
உறவின் சுகத்தில் உலகத்தைக் காட்டு
உற்சவப் பொருள் காணலாம் பெண் : பருவ நிலாவை உன் மேகத்தில் மூடு
பாரதக் கதை பாடலாம்
பாரதக் கதை பாடலாம்
பாவம் ஒருத்தியின் வாழ்வின் காக்க
பாவம் தவம் ஆகலாம்….ஆ…..
பாவம் தவம் ஆகலாம்…..