Athaivida Ragasiyam – Muthalil Vanthaval Dheivanai Song Lyrics

Song: Muthalil Vanthaval Dheivanai Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Athaivida Ragasiyam


English Version

Singers : P. Susheela and Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : ……………
Female : Mudhalil vanthaval dheivaanai

Thodarnthu vanthaval valliyammai aah

Female : Sss aah
Female : Mudhalil vanathaval dheivaanai

Thodarnthu vanthaval valliyammai

Female : Muruganin pakkam pakkam

Neeyum naanum nirppomaa ooh aah
Female : Muruganin pakka pakkam

Neeyum naanum nirppomaa

Mogana paavai polae

Paadam solli kolvomaa
Female : Kannukkul kannaadi

Onnukkul onnadi

Namakkul ennadi solladiyo
Female : Mudhalil vanthaval dheivaanai

Female : Thodarnthu vanthaval valliyammai

Female : Mudhalil vanthaval dheivaanai

Female : Thodarnthu vanthaval valliyammai
Female : Maalaiyilae neeraadu

Kaalaiyilae kondaadu

Mannavan murugan vanthaan unnodu

Malarazhagu valliyammai thannodu ha

Malarazhagu valliyammai thannodu ha
Female : Aasaiyilae sendronai

Paadugindra muruganai

Adikkadi nenaichchikittaa kondaattam

Azhagu mayil thangaradha thaerottam

Azhagu mayil thangaradha thaerottam

Ooo….oo….mm….mm…ooo….oo…mm…mm….
Female : Mudhalil vanthaval dheivaanai

Female : Thodarnthu vanthaval valliyammai
Female : Thirupparakundraththilae dheivaanai vaazhugiraal

Thiruththanai malaiyinilthaan kuraththiyaam

Saernthu devi vaazhvathuthaan poruththamaam

Saernthu devi vaazhvathuthaan poruththamaam
Female : Velavanai ketppomaa

Vivarangalai solvomaa

Viraivinil poojai ondru seivomaa

Velukkondru mayilukondru vaippomaa…aa…

Velukkondru mayilukondru vaippomaa…
Female : Mudhalil vanthaval dheivaanai

Female : Thodarnthu vanthaval valliyammai

Female : Mudhalil vanthaval dheivaanai

Female : Thodarnthu vanthaval valliyammai
Female : Dheivaanai pennammaa

Thiruvizhaavil paarammaa

Iravum pagalum avar pakkamthaan

Ennaalum kadhalarin sorkkamthaan

Aahaa ennaalum kadhalarin sorkkamthaan
Female : Thozhi endraal neethaanae

Thooimaiyaana pennthaanae

Ulaaththai paarkka vaiththa kunamadi

Unnai endrum kaakkum enthan manamadi

Unnai endrum kaakkum enthan manamadi
Female : Ooo….oo…

Female : Mm…mm…

Female : Ooo….oo…

Female : Mm…mm…
Female : Mudhalil vanathaval dheivaanai

Thodarnthu vanthaval valliyammai

Female : Muruganin pakkam pakkam

Neeyum naanum nirppomaa


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ……………………. பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை ஆஹ்
பெண் : ஸ்ஆஹ் பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண் : முருகனின் பக்கம் பக்கம்
நீயும் நானும் நிற்போமா ஒஹ் ஆஹ் பெண் : முருகனின் பக்கம் பக்கம்
நீயும் நானும் நிற்போமா
மோகன பாவை போலே
பாடம் சொல்லிக் கொள்வோமா பெண் : கண்ணுக்குள் கண்ணடி
ஒண்ணுக்குள் ஒண்ணடி
நமக்குள் என்னடி சொல்லடியோ பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
பெண் : தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
பெண் : தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை பெண் : மாலையிலே நீராடு
காலையிலே கொண்டாடு
மன்னவன் முருகன் வந்தான் உன்னோடு
மலரழகு வள்ளியம்மை தன்னோடு ஹ
மலரழகு வள்ளியம்மை தன்னோடு பெண் : ஆசையிலே சென்றோனை
பாடுகின்ற முருகனை
அடிக்கடி நெனச்சி கிட்டா கொண்டாட்டம்
அழகு மயில் தங்கரத தேரோட்டம்…..
அழகு மயில் தங்கரத தேரோட்டம்….
ஓஒ…..ஓ…..ம்ம்….ம்ம்….ஓஒ…..ஓ…..ம்ம்….ம்ம்…. பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
பெண் : தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை பெண் : திருபரங்குன்றத்திலே தெய்வானை வாழுகிறாள்
திருத்தணி மலையினில்தான் குறத்தியாம்
சேர்ந்து தேவி வாழ்வதுதான் பொருத்தமாம்
சேர்ந்து தேவி வாழ்வதுதான் பொருத்தமாம் பெண் : வேலவனை கேட்போமா
விவரங்களை சொல்வோமா
விரைவினில் பூஜை ஒன்று செய்வோமா
வேலுக்கொன்று மயிலுக்கொன்று வைப்போமா…ஆ….
வேலுக்கொன்று மயிலுக்கொன்று வைப்போமா… பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
பெண் : தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
பெண் : தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை பெண் : தெய்வானை பெண்ணம்மா
திருவிழாவில் பாரம்மா
இரவும் பகலும் அவர் பக்கம்தான்
எந்நாளும் காதலரின் சொர்க்கம்தான்
ஆஹா எந்நாளும் காதலரின் சொர்க்கம்தான் பெண் : தோழி என்றால் நீதானே
தூய்மையான பெண்தானே
உலகத்தை பார்க்க வைத்த குணமடி
உன்னை என்றும் காக்கும் எந்தன் மனமடி
உன்னை என்றும் காக்கும் எந்தன் மனமடி பெண் : ஓஒ…..ஓ…..
பெண் : ம்ம்….ம்ம்….
பெண் : ஓஒ…..ஓ…..
பெண் : ம்ம்….ம்ம்…. பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண் : முருகனின் பக்கம் பக்கம்
நீயும் நானும் நிற்போமா

Similar Posts