Athaivida Ragasiyam – Sengarumbu Thangakatti Song Lyrics

Song: Sengarumbu Thangakatti Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Athaivida Ragasiyam


English Version

Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Sengarumpu…..thangakatti….

Sengarumpu…..thangakatti….

Yaelaela kuyilae…..annamae….

Yaelaela kuyilae kuyilae annamae….
Male : Sengarumpu…..thangakatti….

Sengarumpu…..thangakatti….

Yaelaela kuyilae…..haei

Male : Annamae…

Female : Yaelaela kuyilae kuyilae

Male : Annamae…
Female : Vaanaththil paranthaalum koodukatti vachchaalum

Kuyilukku oru jodi venum

Male : Aahaa

Female : Vaanaththil paranthaalum koodukatti vachchaalum

Kuyilukku oru jodi venum

Adhu kulirukku sugamaaga venum

Male : Aahaa

Female : Ada machchaanae aasai vachchaanae

Machchaanae aasai vachchaanae
Male : Sengarumpu…..

Female : Aah

Male : Thangakatti….

Female : Aah

Male : Sengarumpu…..thangakatti….

Yaelaela kuyilae…..yaei annamae….

Yaelaela kuyilae kuyilae annamae….
Male : …………….
Female : …………..
Male : Thaamarai poo mottu thaavani pottaalum

Kaaththukku thadai yaedhu pullae

Female : Aah

Male : Thaamarai poo mottu thaavani pottaalum

Kaaththukku thadai yaedhu pullae

Unnai thazhuvuthu sugamaaga ullae

Adi kannaatti enthan pendaatti

Adi kannaatti enthan pendaatti
Female : Haei sengarumpu…..thangakatti….

Sengarumpu…..thangakatti….

Yaelaela kuyilae…..haei

Male : Annamae…

Female : Yaelaela kuyilae kuyilae

Male : Annamae…
Female : Kaarththigai thaerottam

Kannukkenna vellottam

Ilavatta vilaiyaattai vidunga

Unga sarasaththai iththoda mudinga aah…
Male : Aaththiram theeraama saaththiram mudiyaathu

Adi pullae sarithaandi vaadi

Ippo adhigamaaga thudikkuthu naadi

Female : Ada machchaanae aasai vachchaanae

Male : Adi kannaatti enthan pendaatti
Female : Sengarumpu…..

Male : Thangakatti….

Female : Sengarumpu…..

Male : Thangakatti….

Female : Yaelaela kuyilae…..haei

Male : Annamae…

Female : Yaelaela kuyilae….

Male : Kuyilae annamae…

Female : Yaelaela kuyilae…..

Male : Kuyilae annamae…

Female : Yaelaela kuyilae…..

Male : Kuyilae annamae…


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
ஏலேலக் குயிலே……… அன்னமே……
ஏலேலக் குயிலே குயிலே அன்னமே பெண் : செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
ஏலேலக் குயிலே……… ஹேய்
ஆண் : அன்னமே……
பெண் : ஏலேலக் குயிலே குயிலே
ஆண் : அன்னமே பெண் : வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும்
குயிலுக்கு ஒரு ஜோடி வேணும்
ஆண் : ஆஹா
பெண் : வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும்
குயிலுக்கு ஒரு ஜோடி வேணும்
அது குளிருக்கு சுகமாக வேணும்
ஆண் : ஆஹா
பெண் : அட மச்சானே ஆசை வச்சானே
மச்சானே ஆசை வச்சானே ஆண் : செங்கரும்பு……
பெண் : ஆஹ்
ஆண் : தங்கக்கட்டி……..
பெண் : ஆஹ்
ஆண் : செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
ஏலேலக் குயிலே………ஏய் அன்னமே……
ஏலேலக் குயிலே குயிலே அன்னமே ஆண் : ……………………….. பெண் : ………………………… ஆண் : தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும்
காத்துக்குத் தடை ஏது புள்ளே
பெண் : ஆஹ்
ஆண் : தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும்
காத்துக்குத் தடை ஏது புள்ளே
உன்னைத் தழுவுது சுகமாக உள்ளே
அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி
அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி பெண் : ஹேய் செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
ஏலேலக் குயிலே……… ஹேய்
ஆண் : அன்னமே……
பெண் : ஏலேலக் குயிலே குயிலே
ஆண் : அன்னமே….. பெண் : கார்த்திகைத் தேரோட்டம்
கண்ணுக்கென்ன வெள்ளோட்டம்
இளவட்ட விளையாட்டை விடுங்க
உங்க சரசத்தை இத்தோட முடிங்க ஆஹ்…. ஆண் : ஆத்திரம் தீராம சாத்திரம் முடியாது
அடி புள்ளே சரிதாண்டி வாடி
இப்போ அதிகமாகத் துடிக்குது நாடி
பெண் : அட மச்சானே ஆசை வச்சானே
ஆண் : அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி பெண் : செங்கரும்பு……
ஆண் : தங்கக்கட்டி……..
பெண் : செங்கரும்பு……
ஆண் : தங்கக்கட்டி……..
பெண் : ஏலேலக் குயிலே………ஹேய்
ஆண் : அன்னமே……
பெண் : ஏலேலக் குயிலே
ஆண் : குயிலே அன்னமே…..
பெண் : ஏலேலக் குயிலே
ஆண் : குயிலே அன்னமே…..
பெண் : ஏலேலக் குயிலே
ஆண் : குயிலே அன்னமே…..

Similar Posts